வட்டாட்சியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[தமிழ்நாடு|தமிழக]] [[மாவட்டம்|மாவட்டங்களில்]] இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி சில வட்டாட்சி அமைப்புகள் அமைக்கப்படுகின்றன. இந்த வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து வருவாய்க் கிராமங்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இந்த வட்டாட்சி[[வருவாய் அமைப்பின்வட்டம்|வருவாய் வட்டத்தின்]] தலைமை அலுவலராக வட்டாட்சியர் இருக்கிறார். வட்டாட்சியர்களை '''தாசில்தார்''' என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.
 
==வட்டாட்சியர் பணிகள்==
தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை[[வருவாய் துறை]] வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும் நிர்ணயம் செய்துள்ளது. அவைகள்:<ref>[http://tnroadgl.com/seyal-paadukal-vaddachiyar.php வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்]</ref>
 
* [[மாவட்ட ஆட்சித்தலைவர்]] அறிவுறுத்தும் அனைத்து வருவாய்த்துறை சார்பான அரசுப் பணிகளும் வட்டாட்சியர் வழியாக [[வருவாய் ஆய்வாளர்|வருவாய் ஆய்வாளர்கள்]] மற்றும் [[கிராம நிருவாக அலுவலர்| கிராம நிர்வாக அலுவலர்களுக்குத்]] தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
வரிசை 15:
 
==இதையும் பார்க்க==
* [[மண்டல வட்டாட்சியர்]]
* [[கிராம நிர்வாக அலுவலர்]]
* [[வருவாய் ஆய்வாளர்]]
வரி 26 ⟶ 27:
* [http://intra.tn.nic.in/revenue/ தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறைக்கான இணையதளம்]
 
[[பகுப்பு: தமிழ்நாடு அரசு]]
[[பகுப்பு:நிர்வாக அலகுகள்]]
[[பகுப்பு:வருவாய்த் துறை]]
"https://ta.wikipedia.org/wiki/வட்டாட்சியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது