ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
*: (எ.கா)[[கறையான்]], புதைப்படிவ காலம்: 228 - 0 Ma என்றால் 22,80,00,000 ஆண்டுகள் என்பதனைக் குறிக்கும்
*:: '''Ma''' என்பதனை, '''mya''' என்றும் குறிப்பிடுவர்.
 
==== ஆண்டு வேறுபாட்டு எண்மதிப்பு ====
 
{| border = "1" class="wikitable"
|+ 2000 க்கான நிரல் ஆண்டு கால அளவு
! ஆண்டுவகை !! நாட்கள் !! மணிகள் !! மணித்துளிகள் !! நொடிகள்
|-
| [[Tropical year|வெப்ப மண்டல]] || 365 || 5 || 48 || 45
|-
| [[Sidereal year|விண்மீன்]] || 365 || 6 || 9 || 10
|-
| பிறழ்நிலை || 365 || 6 || 13 || 53
|-
| வான்கோள நடுவரை (ஒளிமறைப்பு) || 346 || 14 || 52 || 55
|}
 
{| border = "1" class="wikitable"
|+ Year length difference from 2000 <br/>(seconds; positive when length for tabulated year is greater than length in 2000)
!ஆண்டு !! வெப்ப மண்டல !! விண்மீன் !! பிறழ்நிலை !! வான்கோள நடுவரை
|-
| −4000 || −8 || −45 || −15 || −174
|-
| −2000 || 4 || −19 || −11 || −116
|-
| 0 || 7 || −4 || −5 || −57
|-
| 2000 || 0 || 0 || 0 || 0
|-
| 4000 || −14 || −3 || 5 || 54
|-
| 6000 || −35 || −12 || 10 || 104
|}
 
===தொகுசுருக்கம் ===
{| class="wikitable sortable"
|-
! scope="col" | நாட்கள்
! scope="col" | ஆண்டு வகை
|-
| 346.62 || ஒளிமறைப்பு (வான்கோள நடுவரை).
|-
| 354.37 || நிலா.
|-
| 365 || அலைவாட்ட, [[பொது ஆண்டு]], பல [[சூரிய நாட்காட்டிகளில்]].
|-
| {{val|365.24219}} || வெப்ப மண்டல அல்லது சூரிய, நிரல் மதிப்பு [[J2000.0]] காலகட்டத்துக்கு முழுமைப்படுத்தியது .
|-
| {{val|365.2425}} || கிரிகொரிய நிரல்.
|-
| {{val|365.25}} || ஜூலிய.
|-
| {{val|365.25636}} || விண்மீன், [[J2000.0]] காலகட்டத்துக்கு.
|-
| {{val|365.259636}} || பிறழ்நிலை, நிரல் மதிப்பு J2011.0 கால கட்டத்துக்கு முழுமைப்படுத்தியது.
|-
| 366 || [[நெட்டாண்டு|நெட்டாண்டு]], பல [[சூரிய நாட்காட்டிகளில்]].
|}
 
(கிரிகொரிய நிரல் ஆண்டு 365.2425 [[நாள்|நாள்களும்]] அல்லது (52.1775 [[வாரம்|வாரங்களும்]]அல்லது {{val|8765.82}} [[மணி|மணிகளும்]]அல்லது {{val|525949.2}} [[மணித்துளிமணித்துளிகளும்]] அல்லது {{val|31556952}} [[நொடிநொடிகளும்]] கொண்டதுவாகும்). இந்த நாட்காட்டிக்கு பொது ஆண்டு, 365 நாட்கள் அல்லது ({{val|8760}} மணிகள் அல்லது {{val|525600}} மணித்துளிகள் அல்லது {{val|31536000}} நொடிகள்) கொண்டுள்ளது; நெட்டாண்டு, 366 நாட்கள் அல்லது ({{val|8784}} மணிகள் அல்லது {{val|527040}} மணித்துளிகள் அல்லது {{val|31622400}} நொடிகள்) கொண்டுள்ளது. கிரிகொரிய நாட்காட்டியின் 400 ஆண்டு சுழற்சி, {{val|146097}} நாட்களைப் பெற்றதாகும். எனவே சரியாக {{val|20871}} வாரங்களைக் கொண்டதாகும்.
 
 
== மேலும் காண்க ==
* [[ஆண்டுகளின் பட்டியல்]]
* [[அறிவியலில் ஆண்டுகளின் பட்டியல்]]
 
== மேற்கோள்கள் ==
===குறிப்புகள்===
"https://ta.wikipedia.org/wiki/ஆண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது