ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 133:
 
(கிரிகொரிய நிரல் ஆண்டு 365.2425 நாள்கள் அல்லது 52.1775 வாரங்கள் அல்லது 8765.82 மணிகள் அல்லது 525949.2 மணித்துளிகள் அல்லது {{val|31556952}} நொடிகள் கொண்டதுவாகும்). இந்த நாட்காட்டிக்கு பொது ஆண்டு, 365 நாட்கள் அல்லது ({{val|8760}} மணிகள் அல்லது {{val|525600}} மணித்துளிகள் அல்லது {{val|31536000}} நொடிகள்) கொண்டுள்ளது; நெட்டாண்டு, 366 நாட்கள் அல்லது ({{val|8784}} மணிகள் அல்லது {{val|527040}} மணித்துளிகள் அல்லது {{val|31622400}} நொடிகள்) கொண்டுள்ளது. கிரிகொரிய நாட்காட்டியின் 400 ஆண்டு சுழற்சி, {{val|146097}} நாட்களைப் பெற்றதாகும். எனவே சரியாக {{val|20871}} வாரங்களைக் கொண்டதாகும்.
 
== "பேரளவு" வானியல் ஆண்டுகள் ==
=== பேராண்டு (Equinoctial சுழற்சி) ===
பேராண்டு வான்கோள நடுவரையைச் சுற்றிவரும் புவிசார் சம இரவுபகல் நாள் சுழற்சி ஆகும். பேராண்டின் கால அளவு ஏறத்தாழ 25,700 ஆண்டுகளாகும். இதன் துல்லியமான மதிப்பை இன்னமும் கண்டறிய முடியவில்லை. வான்கோள தலையாட்ட வேகம் பல காரணிகளைச் சார்ந்துள்ளதால் இம்மதிப்பீடு அரியதாகிறது.
=== பால்வெளி ஆண்டு ===
பால்வெளி மையத்தைப் புவியின் சூரியக் குடும்பம் ஒருமுறை சுற்றி வலம்வரும் கால அளவே பால்வெளி ஆண்டாகும். இதன் கால அளவு 230 மில்லியன் புவியாண்டுகளாகும்.<ref>
{{cite web
| url=http://www.orau.gov/SCIENCEBOWL/teams/files/astrset2.pdf
| title=Science Bowl Questions, Astronomy, Set 2
| work=Science Bowl Practice Questions
| year=2009
| publisher=Oak Ridge Associated Universities
| accessdate=December 9, 2009
}}</ref>
==பருவ ஆண்டு ==
பருவ ஆண்டு என்பது குறிப்பிட்ட பருவ நிகழ்வு அடுத்தடுத்து நிகழும் கால இடவெளியாகும். இந்நிகழ்வுகள் ஒவ்வோராண்டும் ஒரு மாத வேறுபாட்டளவுக்குக் கூட பெரிதும் மாறுவனவாகும். இத்தகைய பருவ நிகழ்வுகள் ஆற்று வெள்லப் பெருக்கு, பரவைகளின் வலசைபோதல், மரஞ்செடிகொடைகளின் பூத்தல், முதல் பனி உறைவு போன்றனவாக அமையலாம்.
 
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/ஆண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது