"கோ சொக் டொங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

776 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
கோ சொக் டொங்கின் தந்தை சீனாவைச் சேர்ந்தவராக இருப்பினும் கோ சொக் டொங் சிங்கப்பூரில் பிறந்தார். 1955 முதல் 1960 வரை ராஃபிள்ஸ் நிறுவனத்தில் படித்தார். இளம் அகவையில் நீச்சலில் வல்லவராக இருந்தார். <ref>[http://www.fjdx.gov.cn/fjnj/contents/Y1998/qwgz.hrst.htm 闽籍华侨华人社团]</ref><ref>[http://baike.baidu.com/view/153468.htm 吴作栋] 新加坡前总理吴作栋盛赞千岛湖开元]</ref>
 
==அரசியல் பணிகள்==
 
1976 இல் சிங்கப்பூர்  பொதுத் தேர்தலில் தமது 35 ஆவது அகவையில் வெற்றி பெற்று பாராளுமன்ற  உறுப்பினர் ஆனார். அப்போது நிதித் துறை அமைச்சர் ஆனார். பின்னர் தொழில், வர்த்தகத்  துறை;அதன் பின்னர் நலத்துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றுக்கு அமைச்சர் ஆனார்.<ref>[http://www.cabinet.gov.sg/smgoh.htm Goh Chok Tong], Cabinet of Singapore</ref>
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2416266" இருந்து மீள்விக்கப்பட்டது