"கோ சொக் டொங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

135 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
1976 இல் சிங்கப்பூர்  பொதுத் தேர்தலில் தமது 35 ஆவது அகவையில் வெற்றி பெற்று பாராளுமன்ற  உறுப்பினர் ஆனார். அப்போது நிதித் துறை அமைச்சர் ஆனார். பின்னர் தொழில், வர்த்தகத்  துறை;அதன் பின்னர் நலத்துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றுக்கு அமைச்சர் ஆனார்.<ref>[http://www.cabinet.gov.sg/smgoh.htm Goh Chok Tong], Cabinet of Singapore</ref>
1985 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் துணைப் பிரதமர் ஆனார்.
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2416268" இருந்து மீள்விக்கப்பட்டது