ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]]|செப்டம்பர் 11, 2017}}
'''ஆண்டு''' ''(Year)'' என்பது ஒரு கால அளவாகும். இது வழக்கமாக, [[புவி]] [[சூரியன்|சூரியனை]] ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால இடைவெளியாகும். புவியின் அச்சு சாய்வால், வானிலை , பகல் நேரம், மண்வளம், நிலைத்திணை மாற்றங்களை ஏற்படுத்தும் பருவங்களுக்கு புவி ஆட்படுகிறது. புவிக்கோளத்தின் மிதவெப்ப மண்டலத்திலும் புவிமுனையண்மை மண்டலத்திலும் நான்கு பருவங்கள் உணரப்பட்டுள்ளன: இவை இளவேனில், கோடை, இலையுதிர்காலம், குளிர்காலம் என்பனவாகும்.வெப்ப மண்டலத்திலும் துணைவெப்ப மண்டலத்திலும் பல புவிபரப்புப் பகுதிகளில் தெளிவான பருவ மாற்றங்கள் வரையறுக்கப்படவில்லை; என்றாலும் கோடை உலர்பருவமும் மழை ஈரப் பருவமும் தெளிவாக உணரப்படுகின்றன. [[பூமி|புவியின்]] இயல்பு ஆண்டு 365 நாட்களையும் [[நெட்டாண்டு]] 366 நாட்களையும் கொண்டமைகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது