வன்கூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎புறவன்கூடு: *விரிவாக்கம்*
வரிசை 3:
 
===வன்கூட்டின் வகைகள்===
வன்கூட்டில் மிக முக்கியமாக இரண்டு வகைகள் உள்ளன. திண்ம வகைகளில் உடலிற்கு வெளியாகக் காணப்படும் [[புறவன்கூடு]]ம், உடலின் உள்ளாகக் காணப்படும் [[அகவன்கூடு]]ம் காணப்படுகின்றன<ref name="Barnes et al">{{cite book|last1=Barnes|first1=Edward E.|last2=Fox|first2=Richard S.|last3=Barnes|first3=Robert D.|title=Invertebrate zoology : a functional evolutionary approach|date=2003|publisher=Thomson, Brooks/Cole|location=Belmont, Calif. [u.a.]|isbn=0-03-025982-7|edition=7.}}</ref>. திரவ வகை வன்கூடு எப்பொழுதும் உடலின் உள்ளாகவே அமைந்திருக்கும்.
 
===புறவன்கூடு===
{{main|புறவன்கூடு}}
"https://ta.wikipedia.org/wiki/வன்கூடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது