வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலக்கணப் பிழை திருத்தல்
Sibiha (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
 
{{TOC limit|3}}
 
== பெயர் வரலாறு ==
''வேள்'' என்னும் சொல்லின் அடியாகப் பிறந்த வேளாண்மை என்னும் சொல் பொதுவாக கொடை, ஈகை ஆகியற்றைக் குறிக்கும்.<ref>[[நா. கதிரைவேற்பிள்ளை]], தமிழ் மொழி அகராதி, சாரதா பதிப்பகம்</ref> நிலமானது தரும் கொடையாதலால் இப்பெயர் வழங்கியிருக்கலாம். வேளான் என்னும் சொல் வெள்ளத்தை (நீரை) ஆள்பவன் என்னும் பொருளது என்பர்.<ref>அபிதான சிந்தாமணி.பக்.1518</ref>
"https://ta.wikipedia.org/wiki/வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது