நீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sibiha (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
நீரானது [[நீராவியாகுதல்|ஆவியாதல்]], நீராவிப்போக்கு(ட்ரான்ஸ்பிரேஷன்), [[ஆவி ஊட்டளவு|ஆவிஊட்டளவு]] (இவாப்போட்ரான்ஸ்பிரேஷன்), [[குளிர்ந்து சுருங்குதல்|குளிர்ந்து சுருங்கி நீர்க் கோர்வைகளாதல்]](பிரெசிபிடேஷன்) மற்றும் தல ஓட்டம் (ரன் ஆஃப்)எனும் நிலைகளின் தொடர் [[நீர் சுழற்சி|சுழற்சி]]க்குப் பின் பெரும்பாலும் [[கடல்|கடலை]] அடைகிறது. நிலத்திற்கு நீராவியேந்திச் செல்லும் காற்றின் அளவு கடலினுட் செல்லும் நீரின் தள ஓட்டத்தை ஒத்ததாய் இருக்கிறது. நிலத்திற்கு மேலே நீராவியாதலும், நீராவிப்போக்கும், குளிர்ந்து சுருங்குவதால் நீர்க் கோர்வைகள் உருவாவதற்கு வழிவகுக்கின்றன.
 
[[மனிதர்|மனிதர்களுக்கும்]] ஏனைய உயிரினங்களுக்கும் தூய்மையான [[குடி நீர்|குடிநீர்]] இன்றியமையாதது. கடந்த பத்தாண்டுகளில், உலகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர் வசதி குறிப்பிடத்தக்க வகையில் சீரான முன்னேற்றம் கண்டுள்ளது.<ref name="lomborg"/><ref name="UN"/> பாதுகாப்பான குடிநீர் வசதிக்கும் ஒரு நபருக்கான [[மொத்த உள்நாட்டு உற்பத்தி|மொத்த நாட்டு உற்பத்திக்கும்]](ஜிடிபி)இடையே பரஸ்பர சம்பந்தம் காணப்படுகிறது.<ref>[http://www.gapminder.org/videos/gapcasts/gapcast-9-public-services/ ]"பப்ளிக் செர்விசெஸ் ",கேப்மைண்டர் வீடியோ</ref> 2025 ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானோர் நீரை அடிப்படையாகக் கொண்ட பலவீனங்களுக்கு உட்படுத்தப்படுவர் என சில பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.<ref name="Kulshreshtha1998">{{cite journal | author = Kulshreshtha, S.N | year = 1998 | title = A Global Outlook for Water Resources to the Year 2025 | journal = Water Resources Management | volume = 12 | issue = 3 | pages = 167–184 | url = | accessdate = 2008-06-09 | doi = 10.1023/A:1007957229865}}</ref> பல்வேறு வேதியற் பொருட்களின் [[கரைப்பான்|கரைப்பா]]னாகவும், தொழிற்சாலைகளில் குளிர்ப்பி மற்றும் கடத்தியாகப் பயன்படுத்தப்படுவதாலும், [[உலக பொருளாதாரம்|உலக வர்த்தகத்தில்]] நீர் முக்கிய பங்காற்றுகிறது. தோராயமாக 70 சதவீத [[நன்னீர்]] [[விவசாயம்|விவசாயத்திற்கு]] பயன்படுத்தப்படுகிறது.<ref name="Baroni2007">{{cite journal | author = Baroni, L. | coauthors = Cenci, L.; Tettamanti, M.; Berati, M. | year = 2007 | title = Evaluating the environmental impact of various dietary patterns combined with different food production systems | journal = European Journal of Clinical Nutrition | volume = 61 | pages = 279–286 | doi = 10.1038/sj.ejcn.1602522}}</ref>.
 
== வேதியியல், இயற்பியல் பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது