வர்தா புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sibiha (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21:
டிசம்பர் 3ஆம் தேதி மலேசியத் தீபகற்பத்தின் அருகே குறைந்த காற்றழுத்த மண்டலமாக உருவாகிய இப்புயலனது, டிசம்பர் 6ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது. தொடர்ந்து அடுத்த நாள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய இது, டிசம்பர் 8ஆம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவுகளைத் தாண்டி புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வந்த இப்புயலானது டிசம்பர் 9ஆம் தேதி தீவிர புயலாக மாறியது. 11 டிசம்பர் அன்று அதி தீவிர புயலாக மாறும் முன் காற்றின் வேகம் {{convert|130|km/h|mph|abbr=on|disp=5}} ஆகவும், மத்திய அழுத்தம் {{convert|982|hPa|inHg|abbr=on}} ஆகவும் இருந்தது. தீவிர புயலாக வலுவிழந்த இப்புயலானது சென்னைக்கு அருகே டிசம்பர் 12 ஆம் தேதி கரையைக் கடந்தது.
 
இப்புயலுக்கு [[ரோஜா|சிவப்பு ரோஜா]] எனப் பொருள்படும் ''வர்தா'' என்ற பெயர் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானால்]] பரிந்துரைக்கப்பட்டது.<ref>{{cite news|last1=Sanyal|first1=Anindita|title=Name Of Cyclone 'Vardah' Given By Pakistan, Means A 'Red Rose'|url=http://www.ndtv.com/india-news/name-of-cyclone-vardah-given-by-pakistan-1636792|accessdate=12 December 2016|publisher=NDTV}}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வர்தா_புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது