செம்மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 157.50.11.174ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 40:
*[[சின-திபெத்திய மொழிக்குடும்பம்|சினோ-திபெத்திய மொழிகள்]]:
**[[சீன மொழி]]
 
=== தமிழ் ===
 
இந்தியாவில் [[ஆரியர்|ஆரியம்]] சார்ந்த [[பண்பாடு|பண்பாட்டிற்கு]] வடமொழி எப்படி விளங்கியதோ அதைப் போலவே [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிடம்]] சார்ந்த [[பண்பாடு|பண்பாட்டிற்கு]] திராவிட மொழிகளில் முதலாவதான தமிழ் 6000 ஆண்டுகள் இலக்கியப் பழமை வாய்ந்தது. ஐரோப்பிய நாகரீகத்தை அறிந்து கொள்ள [[கிரேக்கம்]], [[இலத்தீன்]] மொழிகள் போல் [[இந்திய வரலாறு|இந்திய வரலாற்றை]] அறிய [[தமிழ்]], [[சமஸ்கிருதம்]] மொழிகள் தேவையாக உள்ளன. தமிழின் செம்மொழித் தகுதிக்கு திருக்குறள் மற்றும் சங்க இலக்கிய நூல்களான [[எட்டுத்தொகை]], [[பத்துப்பாட்டு]], [[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்கள், [[தொல்காப்பியம்]], [[சிலப்பதிகாரம்]], [[மணிமேகலை]], முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் போன்ற பல நூல்கள் உள்ளன.
 
=== கிரேக்கம் ===
வரி 64 ⟶ 69:
 
[[ஈரான்]] நாட்டின் ஆட்சி மொழியான பாரசீகம் அரேபிய வரி வடிவத்தில்தான் எழுதப்படுகிறது. இன்றைய உலக நாகரீகங்கள், [[அறிவியல்]] முதலியவற்றை உலகிற்கு வழங்கியது முந்தைய பாரசீகம்தான். இன்று [[உலகம்]] முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் [[எண்]]கள் பாரசீகம் வழங்கியதுதான். உமர் கய்யாம் எனும் கவிஞரின் [[கவிதை]]கள் உலகம் போற்றக் கூடிய ஒன்றாகும். பாரசீகத்தின் பழமையை 2500 பழமை வாய்ந்த கட்டிடக் கலையான பெரிசிபோலிசு என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
=== சமஸ்கிருதம் ===
 
இந்தியாவில் வடமொழி என்று அழைக்கப்பட்ட [[சமஸ்கிருதம்]] கி.மு., 1500 முதல் கி.மு 200 வரை வேதகால இலக்கியமாகவும், அதற்கடுத்து கி.மு. 500 முதல் கி.பி. 1000 ஆண்டுகளில் [[இராமாயணம்]] , [[மகாபாரதம்]] போன்ற [[இதிகாசம்|காப்பியங்கள்]] செம்மொழிக்கான நிலையைப் பெற்றது. சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பவர் [[கல்கத்தா]]வில் [[1784]] -ல் [[ஆசியா|ஆசியக்]] [[கல்வி]]ச் [[சங்கம்]] எனும் [[நிறுவனம்|நிறுவனத்தை]] உருவாக்கினார். இந்நிறுவனம் மூலம் மார்க்ஸ் முல்லர், கேல் புரூக் போன்றோர் வடமொழி நூல்களை [[ஆங்கிலம்]] , [[ஜெர்மன்]] , [[பிரெஞ்ச்]] போன்ற [[ஐரோப்பியா|ஐரோப்பிய]] மொழிகளில் வெளியிட்டார்கள். கீழை உலகின் புனித [[நூல்கள்]] என்ற வரிசையில் மார்க்ஸ் முல்லர் பதிப்பித்த 50 தொகுதிகளில் பெரும்பாலானவை வடமொழி நூல்களாகும். [[இலக்கியம்]] , [[தத்துவம்]] , [[அரசியல்]] போன்ற துறைகளில் பெரும்பான்மையாக கிரேக்க, ரோமானியப் பங்களிப்புகளையே பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பியர்களுக்கு [[வேதம்]] , [[உபநிடதம்]] , [[இதிகாசங்கள்]] , [[காப்பியம்|காப்பியங்கள்]] , [[நாடகங்கள்]] , [[தத்துவம்|தத்துவ]] நூல்கள், [[நீதி]] நூல்கள் போன்றவை வடமொழி இலக்கியத்தைச் செம்மொழியாகக் கருதச் செய்தன.
 
=== தமிழ் ===
 
இந்தியாவில் [[ஆரியர்|ஆரியம்]] சார்ந்த [[பண்பாடு|பண்பாட்டிற்கு]] வடமொழி எப்படி விளங்கியதோ அதைப் போலவே [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிடம்]] சார்ந்த [[பண்பாடு|பண்பாட்டிற்கு]] திராவிட மொழிகளில் முதலாவதான தமிழ் 6000 ஆண்டுகள் இலக்கியப் பழமை வாய்ந்தது. ஐரோப்பிய நாகரீகத்தை அறிந்து கொள்ள [[கிரேக்கம்]], [[இலத்தீன்]] மொழிகள் போல் [[இந்திய வரலாறு|இந்திய வரலாற்றை]] அறிய [[தமிழ்]], [[சமஸ்கிருதம்]] மொழிகள் தேவையாக உள்ளன. தமிழின் செம்மொழித் தகுதிக்கு திருக்குறள் மற்றும் சங்க இலக்கிய நூல்களான [[எட்டுத்தொகை]], [[பத்துப்பாட்டு]], [[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்கள், [[தொல்காப்பியம்]], [[சிலப்பதிகாரம்]], [[மணிமேகலை]], முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் போன்ற பல நூல்கள் உள்ளன.
 
== இந்தியாவில் செம்மொழிக்கான தகுதி ==
"https://ta.wikipedia.org/wiki/செம்மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது