அவகாதரோவின் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அவகாதரோவின் விதி''' அல்லது '''அவகாட்ரோ விதி''' (''Avogadro's law'') [[இத்தாலி]]யைச் சேர்ந்த [[வேதியியல்]] அறிஞர் [[அமேடியோ அவகாதரோ]] முன்மொழிந்த ஒரு [[வளிம விதிகள்|வளிம விதியாகும்]].<ref>{{cite journal | first = Amedeo | last = Avogadro | authorlink = அமேடியோ அவகாதரோ | title = Essai d'une maniere de determiner les masses relatives des molecules elementaires des corps, et les proportions selon lesquelles elles entrent dans ces combinaisons | journal = Journal de Physique | year = 1810 | volume = 73 | pages = 58–76 |url = https://books.google.com/books?id=MxgTAAAAQAAJ&pg=PA58#v=onepage&q&f=false }} [http://web.lemoyne.edu/~giunta/avogadro.html English translation]</ref><ref name="US Definition">{{cite web | url=http://www.merriam-webster.com/medical/Avogadro's%20law | title=US Version | accessdate=3-02-2016}}</ref> ஒரே வடிவுடைய கலனில் அடைத்துவைக்கப்பட்ட ஒரே கொள்ளளவுள்ள (சம பருமனுள்ள) வெவ்வேறு [[வாயு|வாயுக்கள்]] ஒரே வெப்பநிலையில், ஒரே அழுத்தத்தில் இருக்கும் போது அதன் அணு [[மூலக்கூறுகள்]] ஒத்த எண்ணிக்கையில் (சமஅளவு எண்ணிக்கையில்) இருக்கும் என்று கூறினார் அவகாதரோ.<ref name="Britannica">{{cite web | url=http://www.britannica.com/science/Avogadros-law | title=Science Laws | accessdate=3-02-2016}}</ref> இவரது இந்தக் கண்டுபிடிப்பு அவரது பெயரிலேயே அவகாதரோவின் விதி என்று அறியப்படுகிறது.
 
அவகாதரோவின் விதி பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:<ref name="Definition">{{cite web | url=http://www.avogadro.co.uk/definitions/avoglaw.htm | title=Definition | accessdate=3-02-2016}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அவகாதரோவின்_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது