தாராளமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

88 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
முற்பதிவு
சி (தானியங்கிஇணைப்பு category தனிமனிதத்துவம்)
(முற்பதிவு)
{{unreferenced}}
{{AEC BOOK|[[பயனர்:Cyarenkatnikh]]|செப்டம்பர் 17, 2017}}
 
'''தாராண்மையியம்''' (Liberalism) என்பது, தனிப்பட்டவர்களது சுதந்திரத்தை மிகவும் முக்கியமான அரசியல் இலக்காகக் கொண்ட அரசுகளின் அடிப்படையான [[கொள்கை]]யாகும். இக் கொள்கை பரந்துபட்ட [[எண்ணக்கரு]]க்களையும், [[கோட்பாடு]]களையும் தன்னுள் அடக்கியுள்ளது. தனிப்பட்டவர்களது சுதந்திரம் தாராண்மையியக் கொள்கைகளின் அடிப்படையாக இருப்பினும், [[பொருளியல்]] அடிப்படையில் நல்ல நிலையில் உள்ளவர்கள் தமது [[வருமானம்|வருமானத்தின்]] ஒரு பகுதியை அரசுக்குக் கொடுக்க வேண்டியது [[கடமை]]யாகக் கருதப்படுகிறது. தாராண்மையியத்தின் மூலம் [[அறிவொளிக் காலம்|அறிவொளிக் காலத்தில்]] இருந்து வருகிறது. அரசர்களின் கடவுளுக்கு ஈடான உரிமை, [[தலைமுறை உரிமை]], [[அரசு மதம்]], [[காப்பாண்மையியம்]] (protectionism) போன்ற முன்னைய அரசுக் கோட்பாடுகளின் அடிப்படை [[எடுகோள்]]கள் பலவற்றைத் தாராண்மையியம் ஏற்க மறுத்தது.
 
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2416952" இருந்து மீள்விக்கப்பட்டது