ஆடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category நாடுகள் வாரியாக உடைகள்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
பாரம்பரிய காலத்திலும் ஆடைகள் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்ப  வெவ்வேறு விதமாக சவாரி உடை, நீச்சல் உடை, நடன உடை மற்றும் மாலை உடை என பொருத்தமான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருத்தமான மற்றும் ஏற்புடைய ஆடைகள் பேஷன் மற்றும் உள்ளூர் கலாச்சார விதிமுறைகளுக்கு ஏற்ப பல்வேறு விதமாக வடிவமைக்கப்படுகின்றன. இதன் பொதுப்பயன்பாடனது படிப்படியாக "ஆடை" ,"உடுக்கை" அல்லது "அணி" எனும் வார்த்தைப் பிரயோகங்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
 
மேலும் "[[உடை"]]  யின் பயன்பாடானது வழக்கதத்திலற்ற ஆடை அல்லது நாகரிகமற்ற ஆடை மற்றும் அடையாளத்தில் மாற்றத்தை தரும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஆடைகளான நாடக, ஹலோவீண்,மற்றும் நற்பேறு என்பனவாறு வரையறை செய்யப்பட்டுள்ளது.
 
தைக்கப்பட்ட ஆடைகளின் வருகைக்குமுன், கைகளால் தயாரிக்கப்பட்ட ஆடைகளே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/ஆடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது