பிரான்சிஸ்கோ கோயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பகுதிகள் சேர்க்கை
'சரகோசா' சேர்க்கை
வரிசை 26:
 
== இளமைக்காலம் ==
கோயா, அரகோன் இராச்சியத்தில் இருந்த, ஸ்பெயினின் ஃபியுவெண்டிட்டொடொஸ் என்னுமிடத்தில், [[1746]] ஆம் ஆண்டில் ஜோஸ் பெனிட்டோ டி கோயா என்பவருக்கும், கிரேசியா டி லூசியெண்ட்ஸ் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். இவர் தனது இளமைக் காலத்தில் ஃபியுவெண்டிட்டொடொஸ்சில் உள்ள தனது தாயாரின் வீட்டிலேயே வாழ்ந்து வந்தார். இவரது தந்தையார் [[தங்கம்|தங்க]] முலாம் பூசும் தொழில் புரிந்து வந்தார். [[1749]] ஆம் ஆண்டளவில் [[சரகோசா]] என்னும் நகரில் ஒரு வீட்டை வாங்கிய இவரது குடும்பத்தினர் சில காலத்தின் பின் அங்கே குடிபுகுந்தனர். கோயா அங்கே எஸ்க்கியுவெலாஸ் பியாஸ் என்னும் இடத்திலுள்ள பள்ளியில் பயின்றார். இவர் அங்கே [[மாட்டின் சப்பேட்டர்]] (Martin Zapater) என்பவருடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். இவருடன் கோயா பல ஆண்டுகளாகக் கொண்டிருந்த கடிதப் போக்குவரத்துக்கள், கோயாவின் வரலாற்றை எழுதுவதற்கான பெறுமதி மிக்க சான்றுகளாகத் திகழ்கின்றன. 14 ஆவது வயதில் கோயா, ஜோஸ் லூஜான் என்னும் ஓவியரிடன் தொழில் பயிலுனராகச் சேர்ந்தார். இவர் பின்னர் [[மாட்ரிட்]]டுக்குச் சென்று அங்கே ஓவியம் பயின்றார். ஸ்பானிய அரச குடும்பத்தினரின் விருப்பத்துக்குரியவரான [[அன்டன் ராபேல் மெங்ஸ்]] என்னும் ஓவியரும் இவருடன் கூடப் படித்தார். கோயா தனது ஆசிரியருடன் நல்லுறவு கொண்டிருக்கவில்லை, பரீட்சையிலும் போதுமான அளவு வெற்றிபெறவில்லை. [[1763]] இலும் [[1766]] இலும் ''ராயல் அக்கடமி ஒப் பைன் ஆர்ட்ஸ்'' க்கு அநுமதிக்காக விண்ணப்பித்தும் இவருக்கு அங்கே இடம் கிடைக்கவில்லை. பின்னர் அங்கிருந்து ரோமுக்குப் பயணப்பட்ட கோயா, [[1771]] ஆம் ஆண்டில் [[பார்மா]] (Parma) நகரம் ஒழுங்கு செய்த ஓவியப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். அவ்வாண்டிலேயே அவர் சரகோசாவுக்குத் திரும்பினார்.
 
== இத்தாலிசரகோசா ==
 
சரகோசாவுக்கு வந்த பிறகு, கோயா கிருஸ்துவ தேவாலயமான, 'சார்டர்ஹவுஸ் ஆப் அவுலா டேயா' வில், பல சுவர் ஓவியங்களை வரைந்தார். இப்பணி சுமார் 10 ஆண்டுகள் வரை தொடர்ந்தது. 'சொப்ராடியல்' அரண்மனையிலும் சுவர் ஓவியங்களைத் தீட்டினார். இதற்கிடையே, 'பிராண்சிஸ்கோ பேயு' மேட்ரிடில் ஒரு கலைக்கூடம் தொடங்கினார், அதில், கோயா கலையை பயில ஆரம்பித்தார். பேயுவுடன் கொண்ட நெருங்கிய நட்பின் பொருட்டு, அவரது தங்கையான 'ஜோசெபா'வை 25 சூலை 1773 ஆம் அன்று மணமுடிந்தார். இத்தம்பந்தியனருக்கு பல குழந்தைகள் இருந்தும், ஒரு மகன்(சேவியர்) மட்டுமே குழந்தைப் பருவத்தை கடந்தார்.
 
== ராயல் டாபெஸ்ட்ரி தொழிற்சாலை ==
 
 
 
== அரசு ஓவியர் ==
 
 
இவர் பின்னர் [[மாட்ரிட்]]டுக்குச் சென்று அங்கே ஓவியம் பயின்றார். ஸ்பானிய அரச குடும்பத்தினரின் விருப்பத்துக்குரியவரான [[அன்டன் ராபேல் மெங்ஸ்]] என்னும் ஓவியரும் இவருடன் கூடப் படித்தார். கோயா தனது ஆசிரியருடன் நல்லுறவு கொண்டிருக்கவில்லை, பரீட்சையிலும் போதுமான அளவு வெற்றிபெறவில்லை. [[1763]] இலும் [[1766]] இலும் ''ராயல் அக்கடமி ஒப் பைன் ஆர்ட்ஸ்'' க்கு அநுமதிக்காக விண்ணப்பித்தும் இவருக்கு அங்கே இடம் கிடைக்கவில்லை.
 
பின்னர் அங்கிருந்து ரோமுக்குப் பயணப்பட்ட கோயா, [[1771]] ஆம் ஆண்டில் [[பார்மா]] (Parma) நகரம் ஒழுங்கு செய்த ஓவியப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். அவ்வாண்டிலேயே அவர் சரகோசாவுக்குத் திரும்பினார்.
 
[[பகுப்பு:1746 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சிஸ்கோ_கோயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது