லூயிசு அமிலங்களும் காரங்களும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2321882 Shanmugambot (talk) உடையது. (மின்)
வரிசை 1:
'''லூயிசு அமிலம்''' (''Lewis acid'') என்பது ஒரு [[வேதியியல்]] இனம் ஆகும். இது லூயிசு [[காரம் (வேதியியல்)|காரத்துடன்]] வினை புரிந்து லுாயிஸ் [[கூட்டுப்பொருள்|கூட்டுப்பொருளைத்]] தருகிறது. லூயிசு காரம் அல்லது வேறு இனங்கள் பகிரப்படாத இலத்திரன் இணையை லுாயிசு அமிலத்திற்கு வழங்கி லுாயிஸ் கூட்டுப்பொருளை உருவாக்குகிறது.<ref>[http://goldbook.iupac.org/L03508.html IUPAC Gold Book - Lewis acid]</ref> உதாரணமாக OH<sup>−</sup> மற்றும் NH<sub>3</sub> ஆகியவை லுாயிஸ் அமிலமாகும். ஏனெனில் இவை தனித்த இணை இலத்திரன்களை வழங்குகின்றன. உதாரணமாக Me<sub>3</sub>B மற்றும் NH<sub>3</sub> இரண்டும் [[வேதிவினை|வினை]] புரிந்து Me<sub>3</sub>BNH<sub>3</sub> உருவாகும் வினையில் Me<sub>3</sub>B லுாயிஸ் அமிலமாகவும் NH<sub>3</sub> லுாயிஸ் காரமாகவும் செயல்படுகிறது. '''Me<sub>3</sub>BNH<sub>3</sub>''' என்பது ஒரு லுாயிஸ் கூட்டுப்பொருளாகும்.
 
== எளிய லுாயிஸ் அமிலம் ==
வரிசை 6:
:BF<sub>3</sub> + OMe<sub>2</sub> → BF<sub>3</sub>OMe<sub>2</sub>
 
BF<sub>4</sub><sup>−</sup>, BF<sub>3</sub>OMe<sub>2</sub> dஆகியன Organicபோரான் Chemistry”ட்ரைஅலைடின் 4th Ed. J. Wiley and Sons, 1992: New York.லூயிசு காரக் ISBNகூட்டுப்பொருட்கள் 0-471-60180-2ஆகும்.</ref>
 
== கூட்டு லுாயிஸ் அமிலம் ==
இதற்கு உதாரணம் அலுமினியம் ட்ரைஅலைடுகள் ஆகும்.<ref>Greenwood, N. N.; & Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd Edn.), Oxford:Butterworth-Heinemann. ISBN 0-7506-3365-4.</ref>
 
பல உலோக அணைவுச்சேர்மங்கள் லுாயிசு அமிலங்களாக செயல்படுகின்றன.
:[Mg(H<sub>2</sub>O)<sub>6</sub>]<sup>2+</sup> + 6 NH<sub>3</sub> → [Mg(NH<sub>3</sub>)<sub>6</sub>]<sup>2+</sup> + 6 H<sub>2</sub>O
 
==பயன்கள்==
லூயிசு அமிலம் [[பிரீடல்-கிராப்ட்சு வினை]]யில் பங்குபெறுகின்றது.<ref name=March>March, J. “Advanced Organic Chemistry” 4th Ed. J. Wiley and Sons, 1992: New York. ISBN 0-471-60180-2.</ref>
 
:RCl +AlCl<sub>3</sub> → R<sup>+</sup> + AlCl<sub>4</sub><sup>−</sup>
"https://ta.wikipedia.org/wiki/லூயிசு_அமிலங்களும்_காரங்களும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது