குத்தகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[வயல்]] முதலானவற்றை குறிப்பிட்ட காலவரையுடன், வாடகை முறையில் செய்கை பண்ணுவதற்குஅனுபோகத்திற்கு வழங்குதல்வழங்குதலே '''குத்தகை'''க்கு விடுதல் எனப்படும்.<ref>[<ref>[ http://myblog-rajbhu.blogspot.in/2014/04/leases-of-immovable-property-under.html Lease of Immovable Property Under Transfer of Property Act, 1882]</ref> இலாபந்தரும் ஒரு செயற்பாட்டை அதன் உரிமையாளரிடமிருந்து பணத்துக்கு [[வாடகை]]முறையில் பெற்று அதை செயற்படுத்துவதன் மூலம் வருமானம் பெறுதலை குத்தகை முறை எனலாம்.

அரசு மற்றும் உள்ளூராச்சி மன்றங்கள் தமது வருமான ஆட்சிக்கு உட்பட்ட சந்தை, வாகனப் பாதுகாப்பிடம், மற்றும் மேச்சல்தரை முதலானவற்றை குத்தகைக்கு விடுகின்றன. அதனை செயற்படுத்துவதன் மூலம் குத்தகைக்காரர் இலாபம் ஈட்டுவார்.
 
==இதனையும் காண்க==
* [[அரசு நில குத்தகை]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:சொத்து]]
[[பகுப்பு:சட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/குத்தகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது