பாக்கமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
குறிக்கோள் - சேர்க்கை
பகடை சேர்க்கை
வரிசை 21:
== அமைப்பு ==
 
இது ஒரு பலகை விளையாட்டு, இதில் இருவர் மட்டுமே பங்குக்கொள்ளலாம். இரு வீரர்களுக்கும் ஒரு ஜோடி பகடைகள் கொடுக்கப்படும். இந்த பலகையில் 24 அகலமற்ற முக்கோணங்கள் உள்ளன, அதனை 'புள்ளிகள்' என்பர். பலகையின் இரு பக்கங்களில் 12 முக்கோணங்கள், இருவேறு வண்ணங்கள் கொண்டு மாறி மாறி அமைந்திருக்கும். பலகையின் ஒரு பாதி 'வீட்டு பலகை' என்றும், மறுபாதி 'வெளி பலகை' என்றும் அழைப்பார்கள். வீட்டு பலகைக்கும், வெளி பலகைக்கும் இடையே ஒரு கரைமேடு இருக்கும், இதனை 'பார்' என்பர். வீட்டு பலகையின் இரு பக்கங்களிருக்கும் முக்கோணங்கள் இரு வீரர்களின் வீடாகும். உதாரணதிற்கு, ஒரு பக்கம் 'வெள்ளை நிற வீடு', மறுப்பக்கம் 'கருப்பு நிற வீடு'.
 
இந்த முக்கோணங்களுக்கு 1 ல் 24 வரை, 'குதிரை லாடம்' வடிவில் எண்ணிடப்பட்டிருக்கும். அவ்வாறு எண்ணிடும்போது ஒரு வீரரின் 'வீட்டு பலகையில்' ஆரம்பித்து, மறு வீரரின் வீட்டு பலகை வரையிருக்கும். இதனை சரிப்பார்க்க, ஒரு வீரரின் 24ம் புள்ளியைக் கொண்ட முக்கோணம், மறு வீரரின் 1ம் புள்ளியைக் கொண்ட முக்கோணமாகும். இந்த அடிப்படையில், புள்ளிகளும் அதன் பெயர்களும் கீழ்க்கண்ட வாறு:
"https://ta.wikipedia.org/wiki/பாக்கமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது