"கயிறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

448 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[Image:Coir segregation.jpg|right|thumb|கயிறு திரித்தல்]]
'''கயிறு''' என்பது [[புளிச்சக்கீரை | புளிச்சை]], [[சணல்]], [[எருக்கு]], [[தென்னை]] முதலான நார்களைத் திரித்துச் செய்யப்படுகின்றது. [[பட்டு]], [[பருத்தி]] [[நூல் (இழை)|நூல்களால்]] திரிக்கப்பட்ட கயிறுகளும் உண்டு. பொருள்களைக் கட்டக் கயிறு பயன்படும். இது ஒரு குடிசைத் தொழில். இப்பொழுது நவீன இயந்திரங்களை பயன்படுத்தியும் கயிறு திரிக்கப்படுகிறது. மாந்தரின் கூந்தலால் திரிக்கப்பட்ட [[கூந்தல் கயிறு| தலைமுடிக் கயிறுகளும்]] சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டன.
 
== கயிறு வகைகள் ==
* வடக் கயிறு
* பாரக் கயிறு
* வால் கயிறு
* கமலைக் கயிறு
* கடகா கயிறு
* பிடிக் கயிறு
* தாம்புக் கயிறு
* புணயல் கட்டிக் கயிறு
* தும்புக் கயிறு
* தென்னை மஞ்சுக் கயிறு
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2417659" இருந்து மீள்விக்கப்பட்டது