திசைவேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 68:
 
===விரைவின் முடுக்க உறவு===
 
====நிலையான முடுக்கம்====
 
சிறப்பு நேர்வாக நிலைத்த முடுக்கத்தைக் கருதினால், விரைவைச் சுவாத் சமன்பாட்டைக் கொண்டு ஆயலாம். '''a''' வை ஓர் தற்சார்பான நிலைத்த நெறியமாகக் கொண்டால், பின்வரும் உறவைக் கொணர்வது மிக எளியதே.
 
:<math>\boldsymbol{v} = \boldsymbol{u} + \boldsymbol{a}t</math>
 
இங்கு {{math|'''''v'''''}}, {{math|''t''}} நேரத்து மதிப்பு; அதேபோல, {{math|'''''u'''''}} {{math|1=''t'' = 0}} நேரத்து மதிப்பு. இந்தச் சமன்பாட்டை சுவத் சமன்பாடு {{math|1='''''x''''' = '''''u'''t'' + '''''a'''t''<sup>2</sup>/2}} என்பதோடு இணைத்தால், இடப்பெயர்ச்சியையும் நிரல் விரைவையும் பின்வருமாறு உறவுப்படுத்த முடியும்.
 
:<math>\boldsymbol{x} = \frac{(\boldsymbol{u} + \boldsymbol{v})}{2}\mathit{t} = \boldsymbol{\bar{v}}\mathit{t}</math>.
 
நேரம் சாராத விரைவின் சார்பை, அதாவது டாரிசில்லி சமன்பாட்டைப் பினவருமாறு கொணரலாம்:
"https://ta.wikipedia.org/wiki/திசைவேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது