அமேசான் மழைக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 105:
 
== பல்லுயுரியம் ==
உலகில் பாதிக்கும் மேற்பட்ட மழைக்காடுகளும் மிகப்பெரியதும் உயிரினப் பன்மை நிறைந்ததுமான மழைக்காட்டினை அமேசான் தன்னகத்தே கொண்டுள்ளது.<ref>[https://rainforests.mongabay.com/amazon/ The Amazon Rainforest: The World's Largest Rainforest]</ref> உலகில் வாழும் உயிரின வகைகளுள் பத்தில் ஒரு பங்கு அமேசான் மழைக்காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய உயிரினத் தொகுப்பாகும். இப்பகுதி 2.5 மில்லியன் [[பூச்சி|பூச்சியினங்களுக்கும்]] 10,000-க்கும் அதிகமான தாவரவகைகளுக்கும், ஏறத்தாழ 2000 [[பறவை]], [[பாலூட்டி]] இனங்களுக்குத் தாயகமாக விளங்குகிறது. உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று இம்மழைக்காடுகளில் வசிக்கிறது.<ref>[https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1693437/ South American palaeobotany and the origins of neotropical rainforests]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அமேசான்_மழைக்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது