திசைவேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
வரிசை 14:
ஒரு பொருளின் வேகத்திலோ, திசையிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றம் நிலவினால், அப்போது அப்பொருளின் திசைவேகம் மாறுவதாகவும், முடுக்கமுறுவதாகவும் கூறப்படும். திசைவேகத்தின் மாறுகின்ற வீதம் [[முடுக்கம்]] ஆகும். [[முடுக்கம்]] ஒரு பொருளின் திசைவேகம் காலத்தை பொறுத்து எப்படி மாறுகிறது என்பதை குறிக்கும்.
 
==நிலைத்த விரைவும்திசைவேகமும், முடுக்கமும்==
 
=== நிலைத்த விரைவுதிசைவேகம் ===
 
ஒரு குறிப்பிட்ட திசையில் ஒரு பொருள் இயங்கும் போது, கால இடைவெளிகள் மிகச் சிறியதாக இருப்பினும், சமகால இடைவெளிகளில் சம இடப்பெயர்ச்சியைக் கடந்தால் , துகள்அப்பொருள் நிலையான விரைவில்திசைவேகத்தில் இயங்குகிறது எனலாம்.
 
நிலையான விரைவில்திசைவேகத்தில் இயங்கஇயங்குவதற்கு, ஒரு பொருள் நிலையான வேகத்தில் நிலைத்த திசையில் செல்லவேண்டும். நிலையான திசை பொருளை நேர்க்கோட்டில் மட்டுமே செல்லவிடும். எனவே நிலயான விரைவுதிசைவேகம் என்பது நேர்க்கோட்டில் அமையும் நிலைத்த வேக இயக்கத்தைக் குறிப்பிடும்.
 
=== முடுக்கம் ===
ஒரு பொருள் இயங்கும் போது கால இடைவெளிகள் மிகச் சிறியதாக இருப்பினும், சமகால இடைவெளிகளில் மாறுபட்ட இடப்பெயர்ச்சியை மேற்கொண்டாலோ அல்லது அதன் திசையில் மாற்றமிருந்தாலோ அல்லது இரண்டிலுமே மாற்றம் நிகழ்ந்தாலோ, துகள் முடுக்கத்தில் இயங்குகிறது எனலாம். எடுத்துகாட்டாக, ஒரு சீருந்து வட்டத்தில் நிலையாக மணிக்கு 20 கிமீ இயங்கினால் அது நிலையான வேகத்தில் செல்வதாகக் கூறப்படும்; ஆனால், அதன் திசை மாறுவதால் நிலையான விரைவில்திசைவேகத்தில் இயங்குவதாக்க் கூற முடியாது. எனவே, சீருந்து முடுக்கம் அடைவதாகக் கூறப்படும்.
 
ஒரு பொருள் இயங்கும் போது கால இடைவெளிகள் மிகச் சிறியதாக இருப்பினும், சமகால இடைவெளிகளில் மாறுபட்ட இடப்பெயர்ச்சியை மேற்கொண்டாலோ அல்லது அதன் திசையில் மாற்றமிருந்தாலோ அல்லது இரண்டிலுமே மாற்றம் நிகழ்ந்தாலோ, துகள் முடுக்கத்தில் இயங்குகிறது எனலாம்.எடுத்துகாட்டாக, ஒரு சீருந்து வட்டத்தில் நிலையாக மணிக்கு 20 கிமீ இயங்கினால் அது நிலையான வேகத்தில் செல்வதாகக் கூறப்படும்; ஆனால், அதன் திசை மாறுவதால் நிலையான விரைவில் இயங்குவதாக்க் கூற முடியாது. எனவே, சீருந்து முடுக்கம் அடைவதாகக் கூறப்படும்.
 
==வேகம், விரைவு வேறுபாடு==
"https://ta.wikipedia.org/wiki/திசைவேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது