சோசப்பு பிரோசு டிட்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
==வாழ்க்கைக் குறிப்புகள்==
 
டிட்டோ [[குரோசியா|குரோசியாவுக்கு]] அருகில் ஒரு சிற்றூரில்  ஏழை   விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். உரோமன் கத்தோலிக்க முறையில் வளர்ந்தார். எட்டாவது அகவையில் பள்ளியில் சேர்ந்து படித்தார். நான்கு ஆண்டுகளே பள்ளியில் படித்தார். {{sfn|Swain|2010|p=5}} பின்னர் மெக்கானிக் வேலையில் சேர்ந்து பணி செய்தார். முதலாம் உலகப் போர் நடந்த கால கட்டத்தில்  1913 இல் ஆத்திரியா அங்கேரி இராணுவத்தில் சேர்ந்தார்.  செர்பியாவுக்கு எதிரான போரில் காயமுற்று இரசியப் படையால் பிடிக்கப்பட்டார். அப்போது மருத்துவமனையில் இருந்தபோது [[போல்செவிக் ]] கொள்கை பற்றி அறிய வாய்ப்புக்வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/சோசப்பு_பிரோசு_டிட்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது