யென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Umashankar81ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:JuEnDamaByodoinWP.jpg|thumb|ஜப்பானிய 10 யென் நாணயம்]]
'''யென்''' என்பது [[படிமம்:JuEnDamaByodoinWP.jpg|thumbஜப்பான்|ஜப்பானில்]] பயன்படுத்தப் படும் நாணய முறையாகும். இது ஜப்பானிய மொழியில் என் என்று அழைக்கப்படுகிறது. யூரோ மற்றும் அமெரிக்க டாலர்க்கு அடுத்தப்படியாக அதிகமாக உலக மக்கள் கை இருப்பு வைத்திருப்பது 'என்' ஆகும்.
 
யப்பானிய '''என்''' உருவாக காரணம் நவீன யப்பானுக்கு வழிகோலிய [[MEIJI|மெய்ஜி]] அரசாங்கமே.  பல்வேறு சீர்திருத்தங்களுக்கு அடிகோலிய மெய்ஜி அரசு யப்பானுக்கும் ஒரு பொதுவான நாணய முறை தேவை என்று கருதி ஐரோப்பாவின் பதின்ம நாணய முறையை பின்பற்றி யப்பானிய '''என்''' உருவாகப்பட்டது. 
 
மெய்ஜி அரசின் மறு சீரமைப்பிற்கு முன் பல்வேறு பகுதிகளை ஆண்ட நிலபிரபுத்துவ ஆட்சியாளர்கள் தனி தனியே நாணயங்களை வெளியிட்டனர்.
 
== உச்சரிப்பு மற்றும் சொல்லிலக்கண்ம் ==
'' யென் '' ஜப்பானிய வார்த்தையிலிருந்து eigo|圓 en | eɴ; lit. "round", சீன யுவான், வட கொரிய வொன் மற்றும் [[தென் கொரிய வொன் உடன் தொடர்புடையது. முதலில், [[சைசெஸ்]] என்ற பெயரில் சீனர்கள் வெள்ளி வர்த்தகத்தில் ஈடுபட்டனர், ஸ்பேனிஷ் மற்றும் மெக்சிகன் வெள்ளி நாணயங்கள் வந்தபோது சீனர்கள், அவற்றின் வட்ட வடிவங்களாக இருந்ததால் "வெள்ளி சுற்றுகள்" 銀圓 என்று அழைத்தனர்.<ref name="Mikami2007">{{Interlanguage link multi|Ryuzo Mikami|ja|3=三上隆三}}, an article about the yen in ''[[Heibonsha World Encyclopedia]]'', Kato Shuichi(ed.), Vol. 3, Tokyo: Heibonsha, 2007.</ref>நாணயங்களும், பெயரும் ஜப்பானில் தோன்றின. no, c=元 ,p=yuán என்ற எளிமையான வடிவம் அல்ல,ஆனால் முற்றிலும் மாறுபட்ட தன்மை. மாற்றங்களுக்குரிய காரணங்களில் ஒன்று, முந்தைய பாத்திரத்தில் பல
"https://ta.wikipedia.org/wiki/யென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது