'''மஹோ சென்டாய் மாஜிரேஞ்சர்மஜிரேஞ்சர்''' (தமிழ்:மாய அணி மாயவீரர்கள்) என்பது 29வது [[சூப்பர் சென்டாய்]] தொலைக்காட்சித் தொடர் ஆகும். இது மாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இதைத் தழுவி அமெரிக்காவில் பவர் ரேஞ்சர்ஸ் மிஸ்டிக் ஃபோர்ஸ் என்ற தொடர் எடுக்கப்பட்டது.
==கதைச்சுருக்கம்==
முற்காலத்தில் தூய மாய உலகம் ''மாஜிடோபியாமஜிடோபியா'' மற்றும் இருள் மாய உலகம் ''இன்ஃபெரிஷியா'' இடையே போர் நிகழ்ந்தது. அந்தப் போரின் முடிவில் ''இன்ஃபெரிஷியா'' அணியினர் பாதாள உலகில் அடைக்கப்பட்டனர். 15 வருடங்களுக்குப் பிறகு மனிதர்களை அழிக்க ''இன்ஃபெரிஷியா'' அணியினர் தங்கள் அரக்கர்களை பூமிக்கு அனுப்பினர். அவர்களுடன் ஐந்து மாய சகோதரர்களும் போராடுகின்றனர்.