பாக்கமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கமன் மற்றும் பாக்கமன்: இணைப்பு சேர்க்கை
விதிமுறைகள் - சேர்க்கை
வரிசை 34:
இந்த பலகை விளையாட்டின் குறிக்கோள், ஒரு வீரர், தன்னுடைய எல்லாக் காய்களையும் வெளியே எடுக்க வேண்டும். இருவருள் எவரொருவர் எல்லாக் காய்களையும் வெளியே எடுக்கிறாரோ அவெரே வெற்றியாளர்.
 
== விதிமுறைகள் ==
==காய்களை நகர்த்தல்==
இந்தப் பலகையாட்டத்தின் விதிமுறைகளி கீழ்க்கண்ட வாறு
 
===காய்களை நகர்த்தல்===
ஆட்டத்தை ஆரம்பிக்க இரு வீரர்களும் ஒரு பகடையை உருட்ட வேண்டும். யார் உயர்ந்த எண்ணைப் பெறுகிறார்களோ, அவரே ஆட்டத்தைத் தொடங்குவார். இருவரும் ஒரே எண்ணை உருட்டினால், மறுபடியும் உருட்ட வேண்டும். வெவ்வேறு எண்கள் வரும் வரை உருட்ட வேண்டும். ஆட்டம் தொடங்கிய பின்னர், இரு பகடைகளையும் கொண்டு உருட்ட வேண்டும். அவ்வாறு உருட்டும்போது இரு பலகைகளும் முழுமையாக தரையில் இருக்க வேண்டும்.
 
வரி 46 ⟶ 49:
* ஒரு நபர், முடிந்த வரை இரண்டு எண்களை (இரட்டை ஆட்டத்தில் நான்கு எண்கள்) உபயோகித்துக் கொண்டு காய்களை நகர்த்த முயர்ச்சி செய்ய வேண்டும். ஒரு எண்ணை மட்டுமே விளையாடக் கூடும் என்னும் நிலையில், அவர் அதன்படி காய்களை நகர்த்த வேண்டும். இரண்டு எண்களையும் சேர்த்தாட முடியாது, ஆனால் இரண்டு எண்களையும் தனித்தனியே ஆடக்கூடும் என்னும் நிலையில், அவர் உயர்ந்த எண்ணையே ஆட வேண்டும். இரண்டு எண்களையும் தனித்தனியேவும் ஆட முடியாத நிலையில் அந்த ஆட்டமுறை தவரக்கூடும். இரட்டை ஆட்டத்தில், நான்கு எண்களையும் சேர்த்தாட முடியாது நிலையில், எவ்வளவு எண்கள் ஆட முடிகிறதோ அதை ஆடலாம்.
 
=== வெட்டுதல் ===
ஒரு புள்ளி (முக்கோணம்), ஏதாவது ஒரு தருணத்தில் ஒரு காய் (எந்த வண்ணமாயினும்) மட்டும் கொண்டிருந்தால், அதனை 'பிளாட்' என்பார்கள். எதிரணியின் காய், இந்த பிளாட் மேல் நகர்த்தப்பட்டால், அந்த காய் வெட்டப்படும். வெட்டிய காய்கள் வீட்டுப் பலகைக்கும் வெளி பலகைக்கும் இடையே உள்ள பாரில் வைக்கப்படும்.
 
=== உள் புகுதல் ===
விளையாட்டில் காய்கள் வெட்டுப்பட்டால், வெட்டுப்பட்ட அனத்து காய்களும் மறுபடியும் பலகைக்குள் உள் புகும் வரும் வரை மற்ற காய்களை நகர்த்த இயலாது. காய்கள் மறுபடியும் உள்ளே வருமாயின், அது ஒரு 'திறந்த புள்ளி'க்கு மட்டுமே வர இயலும். அதுவும் எதிரணியின் 'வீட்டுப் பலகை'க்கு தான் வர முடியும். பகடையை உருட்டும்போது வரும் எண்ணின் புள்ளிக்கே செல்ல இயலும். உதாரணத்திற்கு, ஒருவர் 3 - 6 என்று உருட்டினால், அவர் எதிர் அணியின் 'வீட்டுப் பலகை'யிலுள்ள 3ம் புள்ளிக்கு அல்லது 6ம் புள்ளிக்கு காய்களை நகர்த்தலாம். இந்த இரு புள்ளிகளும், 'திறந்த புள்ளி'களாய் இல்லையெனில் காய்களை நகர்த்த இயலாது. ஆட்டமுறையையும் தவர வேண்டியிருக்கும்.
 
=== வெளியேற்றுதல் ===
ஒரு வீரர், தன்னுடைய எல்லா காய்களையும் தனது 'வீட்டுப் பலகை'க்கு கொண்டு வந்தப்பின், தனது காய்களை ஒவ்வொன்றாக வெளியேற்றலாம். பகடையை உருட்டியப்பின், அதில் விழும் எண்ணைப் பொருட்டு அந்தப் புள்ளியிலிருக்கும் காய்களை வெளியேற்றலாம். ஒரு வேளை உருட்டிய எண்ணிருக்குரிய புள்ளியில் காய்கள் இல்லையெனில், உருட்டிய எண்ணை விட அதிக புள்ளியிலிருந்து காய்களை வெளியேற்ற வேண்டும். உதாரணத்திற்கு, 5 - 4 என்று உருட்டினால். 5ம் புள்ளியிலிருக்கும் காயை வெளியேற்றியப்பின் 4ம் புள்ளியில் காய்கள் இல்லையெனில், 5ம் புள்ளியிலிருந்தோ அல்லது 6ம் புள்ளியிலிருந்தோ காய்களை வெளியேற்றலாம். ஒரு வேளை உயர்ந்த புள்ளியில் காய்கள் இல்லையெனில், பலகையிலிருக்கும் மிக உயர்ந்த புள்ளியிலிருந்து காய்களை வெளியேற்ற வேண்டும். மேல்க்கூறிய உதாரணத்தில் 5ம் மற்றும் 6ம் புள்ளியிலும் காய்கள் இல்லையெனில் 3ம் புள்ளியிலிருந்து காய்களை வெளியேற்ற வேண்டும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பாக்கமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது