பாக்கமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 78:
 
* '''சாகபி விதிமுறை''' - 'ஆஸ்வால்ட் சாகபி'யின் நினைவில் இந்த விதிமுறை அமைக்கப்பட்டது. இதன்படி, ஆட்டத்தில் ஒரு முறையாவது இரட்டிப்பு பகடை கைமாறியிருக்க வேண்டும். அப்போது தான் 'கமனி'ன் இரண்டு மடங்கு மதிப்பும் மற்றும் 'பாக்கமனி'ன் மூன்று மடங்கு மதிப்பும் செல்லுபடியாகும்
 
* '''கிராபர்ட் விதிமுறை''' - 'சான் கிராபர்ட்' ஆட்டத்தை சமன் செய்வதற்காக இந்த விதிமுறையை வடிவமைத்தார். பொதுவாக ஒருவர், ஒரு போட்டியை வெற்றிப் பெறுவதற்காக், ஒரு மதிப்பு மட்டுமே உள்ள நிலையில், எதிரணி வீரர் வேண்டுமென்றே ஆட்டத்தின் மதிப்பை இரட்டிப்பார், அதனால் இந்த ஆட்டத்தை நிச்சியம் வெற்றி பெற்றே தீர வேண்டும். இதனைத் தவிர்பதற்காக, கிராபர்ட் விதிமுறையை செயலாக்கலாம். இதன்படி எவரரோருவர் போட்டியை வெற்றிப் பெற ஒரு மதிப்பு மட்டுமே உள்ள நிலையில், மதிப்பை இந்த ஆட்டத்தில் இரட்டிக்க இயலாது.
 
== சர்வதேச போட்டிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாக்கமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது