பொருண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
 
பொருண்மையை அளக்க பல தெளிவான நிகழ்வுகளைப் பயன்படுத்தலாம். சில கோட்பாட்டாளர்கள் இவை ஒன்றையொன்று சாரதனவாகவும் கருதுகின்றனர்.<ref>{{cite web |url=http://www.technologyreview.com/view/419367/new-quantum-theory-separates-gravitational-and-inertial-mass/ |title=New Quantum Theory Separates Gravitational and Inertial Mass |publisher=MIT Technology Review |date=14 Jun 2010 |accessdate=3 Dec 2013}}</ref> நடப்பு செய்முறைகள், பின்வரும் எந்தமுறையில் பொருண்மையை அளந்தாலும் முடிவுகள் மாறுவதில்லையென நிறுவியுள்ளன:
 
* ''உறழ்வுப் பொருண்மை (Inertial mass)'' என்பது ஒரு விசையால் பொருளில் உருவாகும் முடுக்கத்துக்கு பொருள் ஆற்றும் உறழ்வை அதாவது தடுதிறத்தை அளக்கிறது (இது ''F'' = ''ma'' எனும் உறவால் குறிக்கப்படுகிறது).
 
* ''முனைவுறு ஈர்ப்புப் பொருண்மை'' பொருளால் உருவாகும் ஈர்ப்பு விசையை அளக்கிறது.
 
* ''செயற்பாட்டு ஈர்ப்புப் பொருண்மை'' குறிப்பிட்ட ஈர்ப்புப் புலம் ஒரு பொருளின் மேல் விளைவிக்கும் ஈர்ப்பு விசையை அளக்கிறது.
 
ஒரு பொருளின் பொருண்மை அதன்மீது விசை செயல்படும்போது ஏற்படும் முடுக்கத்தைத் தீர்மானிக்கிறது. உறழ்வும் உறழ்வுப் பொருண்மையும் புறப்பொறுலின் அதே இயல்புகளை முறையே பண்பியல், அள்வியல் மட்டங்களில் விவரிக்கின்றன. சுருங்க, பொருண்மை உறழ்வை அளவியலாக விவர்இக்கிறது எனலாம். நியூட்டனின் இரண்டாம் இயக்க விதிப்படி, நிலையான ''m'' பொருண்மை வாய்ந்த ஒரு பொருள் ஓர் ''F'' எனும் ஒற்றை விசைக்கு ஆட்படும்போது அதன் முடுக்கம் ''a'' ''F''/''m'' ஆல் தரப்படும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பொருண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது