தாராளமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,617 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
→‎சொற்பிறப்பு: விரிவாக்கம்
(சொற்பிறப்பு - சேர்க்கை)
(→‎சொற்பிறப்பு: விரிவாக்கம்)
 
== சொற்பிறப்பு ==
தாராளமாக , தாராளவாதி, தாராண்மையியம் போன்ற வார்த்தைகள் அனைத்தும், லத்தீன் மொழியின் 'லிபர்' என்னும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. அதற்கு அர்த்தம் 'இலவசம்' என்பதாகும். இந்த வார்த்தை முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது 1375ல், 'தாராண்மை கலை' என்னும் வடிவத்தில். அனைத்து மனிதர்களுக்கும் இலவச கல்வி என்னும் கருத்தைக் கொண்டது. ஒவ்வொரு காலக் கட்டங்களிலும் 'தாராண்மை'க்கு ஒவ்வொரு பொருள் உண்டு. 1387ல் தாராண்மை என்றால் ' இலவசமாய் வழங்குதல்' எனப் பொருள், 1433ல் 'வரையறையில்லாமல் செய்தல்' எனப் பொருள், 1530ல் 'இலவச அனுமதி' என்றுப் பொருள். 17ம் மற்றும் 18ம் நூற்றாண்டில் 'கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை' என்ற பொருளைக் கொண்டிருந்தது.
 
 
 
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2418105" இருந்து மீள்விக்கப்பட்டது