அலையியற்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
oscillator description
வரிசை 12:
 
==== ''ஒரு அலையாக்கியின்  முக்கிய அம்சங்கள் :'' ====
*           தொட்டிச் சுற்று  (tank circuit)
*    இண்டக்டன்சும் கேப்பாசிட்டன்ஸ்  தொட்டி சுற்றாக அமைகின்றது . இவைகளை  அலையாக்கின் அதிர்வெண்ணை நிர்ணயிக்கின்றன .
*           மின்னசத்தியை பெறும் முறை (source of energy ) 
* அலைகள் உண்டாக்கும்போது ஏற்படும் மின்சக்தி விரயத்தை ஈடுசெய்யும் ஒரு அமைப்பு .
*                மின்ட்னுட்டம்  (feed back )
அலையாக்கி செயல்படும்பொது  சுற் று   அமைப்பிலிருந்து மின்சக்தியை சரியான நேரத்தில் , சரியான ஃபேஸில் (phase) வழங்கும் நேர் பின்னோட்ட  அமைப்பு . 
 
==== '''''சினுசாய்டல் அலைகிகளின் வகைகள் :''''' ====
 சினுசாய்டல் இரண்டு வகையாக பிரிக்கலாம் 
*       தணியும் அலைகள் (damped oscillator)
*       தணியாத அலைகள் (undamped oscillator)
 
==== ''தணியும் அலைகள் (damped oscillator):'' ====
      அலைகளின் வீச்சு தொடர்ந்து தணிந்து கொண்டடோ , குறைந்து கொண்டடோ சென்றால் அது தணியும் அலைகள் என்ப்படும்.ஒவ்வொரு அலைகளின் போதும் ஓரளவு அற்றல் குறைந்து  கொண்டே செல்கிறது .இவ்வாறு குறையும் அல்லது இழக்கும் ஆற்றலை ஈடுசெய்யும் வழிமுறை இவ்வமைப்பில் இல்லை .ஆதலின்  உண்டாக்கப்பட்ட   அலைகளின் வீச்சு குறைந்து கொண்டடே செல்கிறது . ஆகையினால் அலைகளின் அதிர்வெண் அல்லது துடிப்பு மாறாமல் நிலையாக உள்ளது .
 
==== ''தணியாத அலைகள் (undamped oscillator):'' ====
உண்டாக்கப்பட்ட அலைகளின் வீச்சு (amplitude ) மாறாமல்  ஒரேய அளவில் இருந்தால் அது தணியாத அலைகள் ஆகும் .
 
   இம்முறையிலும் ஆற்றல் இழப்பு உண்டாகிறது , ஆனால் அது செய்யப்படுகிறது .
 
 எலக்ட்ரானிக் உபகரணங்களில் பயன்படும் பல்வேறு வகை   அலையாக்கிகளில் இவ்வாறு தனியாத அலைகள் உண்டாகிப்படுகின்றன.
 
'''''நேர்மறை பின்னுட்ட விரிவாக்கி அலையாக்கி (+ ve feed back amplifier oscillator ) :'''''
 
 ஓர் டிரான்சிஸ்டர் விரிவாங்கியானது  நேர்மறை பின்னுட்டம் (+ ve feed back) பெற்றிருந்தால அது அலையாக்யாக செயல்படும் . அதாவது வெளிப்புற  சிக்னல் மின்னழுத்த உதவியின்றி தானாகவே அலைவுகளை எற்படுத்தும் . நேர்மறை ஃபீடுபேக்  உடைய ஓர் டிரான்சிஸ்டர் அலையாக்கியின் கட்டப்படத்தை காட்டுகிறது . நேர்மறை ஃபீடுபேக் என்பது ஃபீடு பேக் மின்னழுத்தத்தின் (<small>vf</small>) பிறையும் (phase) உள்ளீட்டு சிக்னல் மின்னழுத்தத்தின் பிறையும் ஒன்று போல் இருக்க வேண்டும் . இந்த கோட்பாட்டை மேலுள்ள சுற்னறாது பூர்த்தி செயிகிறது . முதல் 180 
 
பிறைமாறற்த்தை (phase shift )  ஃபீடுபேக் சுற்றும் ,செயல்படுகிறது . இதன் விளைவாக சிக்னல்லானது 360 ம் பிறை மாற்றம் செய்யபடும் உள்ளீட்டு   தரப்படுகிறது .அதாவது ஃபீடுபேக்  மின்னழுத்மானது   உள்ளீட்டு  சிக்னலின் பிறையில் இருப்பதாக உள்ளது .ஒரு சுற்றானது வெளியீ ட்டில்  அலைவுகளை ஏற்ப்படுத்தும் என்பதை நாம் அறிவோம் .ஆனால் ஓர் அலையாகி என்பது தாமாகவே (சிக்னல் மின்னழுத்தம் இல்லாமலே ) அலைவுகளை  எற்பத்தும் சுற்று என்பதாகும். 
 
 
"https://ta.wikipedia.org/wiki/அலையியற்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது