23,456
தொகுப்புகள்
(மொழிபெயர்ப்பு சேர்க்க) |
(*விரிவாக்கம்*) |
||
{{சான்றில்லை}}
[[படிமம்:Acceleration.svg|lang=ta|255px|thumb|முடுக்கம் என்பது திசைவேகம் நேரத்துடன் மாறும் வீதம், வேக-நேர வரைபொன்றில் உள்ள ஏதாவதொரு புள்ளியில் முடுக்கத்தின் அளவு அப்புள்ளியில் உள்ள தொடலியின் சாய்வு விகிதத்தால் தரப்படும்.]]
[[
இது ''நேரம் சார்பாக திசைவேகத்தின் முதல் [[வகைக்கெழு]] (derivative)'' என வரைவிலக்கணம் கூறுவர். ''நேரம் சார்பாக நிலையின் (position) இரண்டாவது வகைக்கெழு'' என்றும் இதனை வரையறுக்கலாம். இது [[நீளம்|L]] [[நேரம்|T]]<sup>−2</sup> என்னும் பரிமாணங்களைக் கொண்ட ஒரு [[திசையன்]] (காவி) கணியம் ஆகும். அனைத்துலக அளவு முறையில் முடுக்கம் [[செக்கன் வர்க்கத்துக்கு மீட்டர்கள்]] (மீ/செ<sup>2</sup>) என்ற அலகில் அளக்கப்படும்.
பொது வழக்கில் முடுக்கம் என்பது [[வேகம்|வேக]] அதிகரிப்பைக் குறிக்கும். வேகம் குறைவது ''[[எதிர்முடுக்கம்]]'' அல்லது ''[[அமர்முடுகல்]]'' எனப்படும். [[இயற்பியல்|இயற்பியலில்]], வேக அதிகரிப்பு, வேகக் குறைவு இரண்டுமே முடுக்கம் என்றே குறிக்கப்படுகிறது. திசைவேகத்தின் திசை மாற்றமும் முடுக்கமே. இது [[மைய நோக்கு முடுக்கம்]] எனப்படுகிறது. வேகம் மாறும் வீதம் [[தொடுகோட்டு முடுக்கம்]] ஆகும்.
|