"முடுக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
பொது வழக்கில் முடுக்கம் என்பது [[வேகம்|வேக]] அதிகரிப்பைக் குறிக்கும். வேகம் குறைவது ''எதிர்முடுக்கம்'' அல்லது ''அமர்முடுகல்'' எனப்படும். [[இயற்பியல்|இயற்பியலில்]], வேக அதிகரிப்பு, வேகக் குறைவு இரண்டுமே முடுக்கம் என்றே குறிக்கப்படுகிறது. திசைவேகத்தின் திசை மாற்றமும் முடுக்கமே. இது [[மைய நோக்கு முடுக்கம்]] எனப்படுகிறது. வேகம் மாறும் வீதம் [[தொடுகோட்டு முடுக்கம்]] ஆகும்.
 
[[File:Kinematics.svg|thumb|300px|leftright|துகளின் இயக்க அளவுகள்: பொருண்மை ''m'', இடப்பெயர்ச்சி '''r''', திசைவேகம் '''v''', முடுக்கம் '''a'''.]]
இது ''நேரம் சார்பாக திசைவேகத்தின் முதல் [[வகைக்கெழு]] (derivative)'' என வரைவிலக்கணம் கூறுவர். ''நேரம் சார்பாக நிலையின் (position) இரண்டாவது வகைக்கெழு'' என்றும் இதனை வரையறுக்கலாம். இது [[நீளம்|L]]&nbsp;[[நேரம்|T]]<sup>−2</sup> என்னும் பரிமாணங்களைக் கொண்ட ஒரு [[திசையன்]] (காவி) கணியம் ஆகும்.
 
23,463

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2418193" இருந்து மீள்விக்கப்பட்டது