பொருண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
* ''செயற்பாட்டு ஈர்ப்புப் பொருண்மை'' குறிப்பிட்ட ஈர்ப்புப் புலம் ஒரு பொருளின் மேல் விளைவிக்கும் ஈர்ப்பு விசையை அளக்கிறது.
 
ஒரு பொருளின் பொருண்மை அதன்மீது விசை செயல்படும்போது ஏற்படும் முடுக்கத்தைத் தீர்மானிக்கிறது. உறழ்வும் உறழ்வுப் பொருண்மையும் புறப்பொறுலின் அதே இயல்புகளை முறையே பண்பியல், அள்வியல் மட்டங்களில் விவரிக்கின்றன. சுருங்க, பொருண்மை உறழ்வை அளவியலாக விவர்இக்கிறது எனலாம். நியூட்டனின் இரண்டாம் இயக்க விதிப்படி, நிலையான ''m'' பொருண்மை வாய்ந்த ஒரு பொருள் ஓர் ''F'' எனும் ஒற்றை விசைக்கு ஆட்படும்போது அதன் முடுக்கம் ''a'' ''F''/''m'' ஆல் தரப்படும்.ஒரு பொருளின் பொருண்மை ஈர்ப்புப் புலத்தை உருவாக்கும் அல்லது அதனால் விளைவுக்குள்ளாகும் அளவையும் கூடத் தீர்மானிக்கிறது. ''m''<sub>A</sub> பொருண்மையுள்ள முதல் பொருளில் இருந்து, ''m''<sub>B</sub> பொருண்மையுள்ள இரண்டாம் பொருள் ''r'' (பொருண்மை மையத்தில் இருந்து பொருண்மை மையத்துக்கு இடையிலான) தொலைவில் வைக்கப்பட்டால் இவற்றில் ஒவ்வொரு பொருளும்
''F''<sub>g</sub> = ''Gm''<sub>A</sub>''m''<sub>B</sub>/''r''<sup>2</sup>}}
 
ஈர்ப்பு விசைக்கு ஆட்படும். இங்கு,
''G'' = {{val|6.67|e=-11|u=N kg<sup>−2</sup> m<sup>2</sup>}}}} ஆகும். இது "பொது ஈர்ப்பு மாறிலி" எனப்படுகிறது. இது சில வேளைகளில் ஈர்ப்புப் பொருண்மை எனப்படுகிறது.<ref group="note">தெளிவுக்காக, ''M'' முனைவுறு ஈர்ப்புப் பொருண்மையைக் குறிக்கிறது. ''m'' செயற்பாட்டு ஈர்ப்புப் பொருண்மையைக் குறிக்கிறது.</ref> 17 ஆம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து திரும்பத் திரும்பச் செய்யப்பட்ட செய்முறைகள் உரழ்வுப் பொருண்மையும் ஈர்ப்புப் பொருண்மையும் முற்றொருமித்தன என்பதை நிறுவியுள்ளன; 1915 ஆம் ஆண்டில் இருந்து இந்த நோக்கீடு பொதுச் சார்புக் கோட்பாட்டின் சமன்மை நெறிமுறையில் அடிக்கோளாக ஏற்கப்பட்டுள்ளது.
 
== பொருண்மை அலகுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பொருண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது