அலையியற்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
types
வரிசை 48:
   அலைகளின் துடிப்பை \ அத்ரிவெண்ணை () நிர்ணையிக்கும் . எல்சி கொண்ட பாக்கச் சுற்று
 
அசிடிவ்  உறுப்பான டிரான்சிஸ்டர் :
 
 பேட்டரியிலிருந்து  டி சி மின்னழுத்த  டிரான்சிஸ்டர் அலையாக்கிக்கு  இணைக்கப்படுகிறது .தொட்டிச்  சுற்றில் உண்டாக்குபட்ட அலைவுகள் டிரான்சிஸ்டரினாலான  அம்பிளிபைர் சுற்றுக்கு உள்ளீட்டாகக் கொடுக்ப்படுகிறது . ஆனால் , அதன் பெருக்கும் பண்பால் , அதிக வீச்சையுடைய அலைகளைப் பெறுகிறோம் . இதன் வெளியீடு   தொட்டிச் சுற்றுக்கு இழப்பை ஈடுசெய்ய  கொடுக்ப்படுகிறது .
 
காபிச்சு ரு ள் (coil)
 
 காபிச்சுருளின் Q என்பது கயிலின் தகுதி எண் என்றும் (figure merit ) அழைக்கப்படுகிறது . எது  கயிலின் இண்டக்ட்டிவ் ரீயக்டான்ஸ்க்கும் கயிலின் மின்தடைக்கும் உள்ள விகிதமாகும் .
 
 Q=X L/R
 
ஒரு அலையக்கியாக  டிரான்சிஸ்டர் செலாற்றுதல் 
 
   தொட்டிச்  சுற்றிலிருந்து  தணியாத அலைகளைப் பெற் இழந்த ஆற்றலை ஈடுசெய்ய போதுமான அளவு ஆற்றல் கொடுக்கப்பட வேண்டும் .  ஆற்றலை மாற்றித்தரும் சாதனம் ஒன்று  தேவை .இதற்கு ஏற்ற  ஒரு சாதனம் டிரான்சிஸ்டர் பெருக்கி ஆகும் .தன்னுடைய பெருக்கும் தன்மையால் ,டிரான்சிஸ்டர் ஒரு  சிறந்து சக்திமாற்றும் சாதனமாக அமைகிறது தொட்டிச்  சுற்றிலிருள்ள  தணியும் அலைகள்  டிரான்சிஸ்டரின்  பேசில் செலுத்தப்படால் ,அது பெருகப்பட்டு காலெக்ட்ரில் வெளிப்படுகிறது . ஆதலின் பேஸ் சுற்றை விட கலெக்டர்  சுற்றில் அதிக  ஆற்றல் கிடைக்கிறது .இந்த ஆற்றல் ஒரு  ஃபேஸில் பின்னூட்டம்  செய்ய்யப்பட்டால் ,தொட்டிச்  சுற்றில் எற்படும் இழப்புகள் ஈடு செய்யப்பட்டும தணியா அலைகள் உண்டாகும்
{{பக்கவழி நெறிப்படுத்தல்}}
 
"https://ta.wikipedia.org/wiki/அலையியற்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது