பொருண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
* சுளகு (slug) (sl) என்பது பொருண்மையின் பேரரசு (இம்பீரியல்) முறை மதிப்பாகும். இதன் மதிப்பு ஏறத்தாழ, 14.6 கிகி (kg) ஆகும்.
 
* [[பவுண்டு (பொருண்மை)|பவுண்டு]] (lb) அல்லது [[இறாத்தல்]] என்பது பொருண்மை, விசை ஆகிய இரண்டின் அலகாக ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுகிறது. இது, ஏறத்தாழ, 0.45 கிகி (kg) அல்லது 4.5 நியூட்டன் (N) மதிப்புக்குச் சமமாகும். அறிவியல் பயன்பாடுகளில் பவுண்டு விசையையும் பவுண்டு பொருன்மையையும் தெளிவாகப் பிரித்துப் பார்க்கவேண்டும். மாறாக, பசெ (SI) அலகுகள் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
 
* (''m''<sub>P</sub>) எனும் பிளாங்கு பொருண்மை புள்ளித் துகள்களின் பெருமப் பொருண்மை ஆகும். இது ஏறத்தாழ, ( {{val|2.18|e=-8|u=kg}}) ஆகும். இது துகள் இயற்பியலில் பயன்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பொருண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது