சிங்கீதம் சீனிவாசராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
( சி.பி.செந்தில்குமார் - விமரிசனம் )
விமரிசனம்
வரிசை 9:
==இளமை பருவம் ==
 
'''சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் ''' தெலுங்கு நயோகி பிராமண குடும்பத்திலிருந்து வந்தவர். அவர் மெட்ராஸ் பல்கலைக் கழகத்திலிருந்து இயற்பியல் பட்டம் பெற்றார் . ராவ் இணை இயக்குநராகவும், பாடகராகவும் ஹரிந்திரநாத் சட்டோ பாத்யாய் , கே.வி. ரெட்டி மற்றும் பிங்கலி நாகந்திரராவ் ஆகியோருடன் இணை இயக்குனராக பணியாற்றினார். மாயா பஜார் (1957), பெல்லி நாட்டி பிரமானலு (1958), ஜகதேக வீரணி கதா (1961), ஸ்ரீ கிருஷ்ணர்ஜுனா யுத்தம் (1963), சத்யா ஹரிச்சந்திரா (1965) முதலியன. 1972 ஆம் ஆண்டில், ராவ் இயக்குனராக மாறி இதுவரை , ஹிந்தி மற்றும் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் அறுபது திரைப்படங்களை இயக்கி உள்ளார் .
 
== கன்னட சினிமாவில் பங்களிப்புகள் ==
 
ராவ் இயக்கத்தில் கன்னட சூப்பர் ஹிட் படமான ஹாலு ஜெனு (1982), சலிசுவா மோடகளு (1982), எராது நட்சத்திரகளு (1983), ஷ்ராவன பந்து (1984), ஜவாலாமுகி (1985) பாக்கியலட்சுமி பரம (1985 )ஆனந்த் (1986), தேவத மனசுயா (1988), சிரஞ்சீவி சுதாகர (1988), ஷீரா சாகரா (1992), துவி துவி துவி (1999) மற்றும் மேக்-அப் (2002) ஆகிய படங்களை இயக்கினார் .
 
== தெலுங்கு சினிமாவில் பங்களிப்புகள் ==
 
1984 ஆம் ஆண்டு தெலுங்கு நடன வாழ்க்கைத் திரைப்படமான மயூரி தேசிய திரைப்பட விருது பெற்றது. 1988 ஆம் ஆண்டில் அவர் முதல் இந்திய மௌன திரைப்படமான புஸ்பக் என்ற திரைப்படத்தை தயாரித்தார்,. இது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தேசிய பொழுதுபோக்கு விருது,பெற்றது. தெலுங்கில் வெற்றி பெற்ற படமான அமெரிக்கா அம்மாயி யும், அமெரிக்கா அப்பாயியும் ர் சினிமா பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. 1990 களின் நகைச்சுவைத் திரைப்படமான மைக்கேல் மதன காமராஜன் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது .
 
== தமிழ் சினிமாவில் பங்களிப்புகள் ==
 
தமிழில் கமலுடன் இணைந்து பல மறக்கமுடியாத படங்களைத் தந்தவர் தேசிய விருது பெற்ற இயக்குநரான சிங்கீதம் சீனிவாசராவ்சிங்கீதம்சீனிவாசராவ்.
''[[ ராஜபார்வை]]'', ''[[அபூர்வ சகோதரர்கள் ]]'', ''[[மைக்கேல் மதன காமராஜன்]]'', ''[[பேசும் படம்]]'' என இவர் இயக்கிய ஒவ்வொரு படமும் வசூல் மற்றும் பாராட்டுக்களைக் குவித்தவை. சிங்கீதம் சீனிவாச ராவ் கடந்த இரண்டாயிரத்து எட்டில் 'கடோத்கஜ்" என்ற அனிமேஷன் படத்தை இயக்கி அந்த படம் கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
டைட்டிலில் தான் பேசும் படம் ,படத்தில் வசனங்களோ, பாடல்களோ இல்லை, சில காட்சிகளில் மட்டும் ரேடியோ வாசகங்கள் வந்தன,.. ஆனால் பக்கம் பக்கமாக வசனம் பேசி புரிய வைக்க முடியாததை காட்சிகள் மூலமாகவே புரிய வைக்க முடியும்,மக்களை ரசிக்க வைக்க முடியும் என நிரூபித்தவர் சிங்கீதம் சீனிவாசராவ். கன்னடத்தில் புஷ்பக விமான , தெலுங்கு, மலையாளத்தில் புஷ்பக், தமிழில் பேசும் படம் என ரிலீஸ் ஆச்சு
படத்தோட முதல் ஹீரோ இயக்குநர் தான்.. படத்துல வசனம் இல்லைன்னு முடிவு பண்ணுனதுமே டிஸ்கஷன்ல எப்படி எல்லாம் காட்சிகள் வெச்சா போர் அடிக்காம போகும்? ஆடியன்சுக்கு புரியும்? சிரிக்க வைப்பது எப்படி? என்று ஹோம் ஒர்க் பக்காவா பண்ணிட்டு படத்தை எடுத்ததுக்கு.. சரியான பாத்திரத்தேர்வுக்கு ஒரு சபாஷ்.. ( சி.பி.செந்தில்குமார் - விமரிசனம் )
 
கன்னடத்தில் புஷ்பக விமான , தெலுங்கு, மலையாளத்தில் புஷ்பக், தமிழில் பேசும் படம் என ரிலீஸ் ஆச்சு . படத்தோட முதல் ஹீரோ இயக்குநர் தான்.. படத்துல வசனம் இல்லைன்னு முடிவு பண்ணுனதுமே டிஸ்கஷன்ல எப்படி எல்லாம் காட்சிகள் வெச்சா போர் அடிக்காம போகும்? ஆடியன்சுக்கு புரியும்? சிரிக்க வைப்பது எப்படி? என்று ஹோம் ஒர்க் பக்காவா பண்ணிட்டு படத்தை எடுத்ததுக்கு.. சரியான பாத்திரத்தேர்வுக்கு ஒரு சபாஷ்.. ( சி.பி.செந்தில்குமார் - விமரிசனம் )
"https://ta.wikipedia.org/wiki/சிங்கீதம்_சீனிவாசராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது