சிங்கீதம் சீனிவாசராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்)
புலி வேடத்தில் ஆடியதால் இந்த பாடல் இலங்கையில் திரையிடப்படவில்லை
வரிசை 32:
''[[அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்) ]]'', முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து
1989ல் உருவாக்கிய பல புதிய சாதனை சரித்திரங்கள் இதோ....
 
நிறைய நுணுக்கமான விஷயங்கள் செய்திருக்கிறார் கமல்ஹாசன் இந்த படத்திற்காக.
மற்ற படங்களை விட இதில் அவர் கால் ஒல்லியாக இருக்கும். மடித்துக்கட்ட வசதியாக எடை
குறைந்திருக்கிறார். குள்ள கமல் வேடத்தில் கால்சட்டையை மேலே உயர்த்தி பாதி வயிற்றில்
போட்டிருப்பார். பற்களையும் சின்னதாக காட்டி இருப்பார்கள்
"அண்ணாத்த ஆடு "தான் பாடலில் கமல்ஹாசன் புலி வேடத்தில் ஆடியதால் இந்த பாடல் இலங்கையில் திரையிடப்படவில்லை
 
1 . அதிக பார்வையாளர்கள் பார்த்த படம் என்று சிவாஜி நடித்த ''[[ திரிசூலம் ]]'' செய்த சாதனையை முறியடித்தது.
"https://ta.wikipedia.org/wiki/சிங்கீதம்_சீனிவாசராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது