பொருண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
* உறழ்வுப் பொருண்மை என்பது ஒரு பொருளின் மீது விசை செலுத்தப்படும்போது உருவாகும் முடுக்கத்துக்கு அப்பொருள் ஆற்றும் தடுதிறமாகும். ஒரு பொருளுக்கு விசையைச் செலுத்தி, அப்போது அந்த விசை உருவாக்கும் முடுக்கத்தை அளந்து உறழ்வுப் பொருண்மையைத் தீர்மானிக்கலாம். ஒரே பருமையுள்ள விசை செயல்படும்போது, சிறிய உறழ்வுப் பொருண்மையுள்ள பொருள் பெரிய உறழ்வுப் பொருண்மையுள்ள பொருளைவிட கூடுதலாக முடுக்கம் அடையும். எனவே பெரிய பொருண்மை வாய்ந்த பொருள் பேரலவு உறழ்வைப் பெற்றுள்ளது எனலாம்.
* முனைவுறு ஈர்ப்புப் பொருண்மை<ref group=note >The distinction between "active" and "passive" gravitational mass does not exist in the Newtonian view of gravity as found in [[classical mechanics]], and can safely be ignored for many purposes. In most practical applications, Newtonian gravity is assumed because it is usually sufficiently accurate, and is simpler than General Relativity; for example, NASA uses primarily Newtonian gravity to design space missions, although "accuracies are routinely enhanced by accounting for tiny relativistic effects".{{URL|http://www2.jpl.nasa.gov/basics/bsf3-2.php}} The distinction between "active" and "passive" is very abstract, and applies to post-graduate level applications of General Relativity to certain problems in cosmology, and is otherwise not used. There is, nevertheless, an important conceptual distinction in Newtonian physics between "inertial mass" and "gravitational mass", although these quantities are identical; the conceptual distinction between these two fundamental definitions of mass is maintained for teaching purposes because they involve two distinct methods of measurement. It was long considered anomalous that the two distinct measurements of mass (inertial and gravitational) gave an identical result. The property, observed by Galileo, that objects of different mass fall with the same rate of acceleration (ignoring air resistance), shows that inertial and gravitational mass are the same.</ref> என்பது ஒரு பொருளின் ஈர்ப்புப் பெருக்கின் வலிமையின் அளவாகும். ஈர்ப்புப் ப்ருக்கு அல்லது ஈர்ப்புப் பாயம் என்பது மூடிய பரப்புக்குள் அமையும் ஈர்ப்புப் புலத்தின் பரப்புத் தொகையம் ஆகும். ஈர்ப்புப் புலத்தைஒரு சிறு பொருளை கட்டற்று விழவைத்து அந்தக் காட்டற்ற வீழ்ச்சி முடுக்கத்தை அளந்து கண்டறியலாம். எடுத்துகாட்டாக, நிலாவில் கட்டற்று வீழும் ஒரு பொருள், புவியில் கட்டற்று வீழும் பொருளைவிட குறைவான ஈர்ப்புப் புலத்துக்கு ஆட்படும். நிலா குறைந்த முனைவுறு ஈர்ப்புப் பொருண்மையைப் பெற்றுள்ளதால் அதன் மேற்பரப்பில் அமையும் ஈர்ப்புப் புலம் வலிமை குன்றி அமையும்.
 
* செயற்பாட்டு ஈர்ப்புப் பொருண்மை (Passive gravitational mass) என்பது பொருளின் ஈர்ப்புப் புலத்துடனான ஊடாட்ட வலிமையின் அளவாகும். இதன் பருமையை பொருளின் எடையை கட்டற்ற வீழ்ச்சி முடுக்கத்தால் வகுத்துப் பெறலாம். ஒரே ஈர்ப்புப் புலத்துக்கு ஆட்படும் இரண்டு பொருள்கள் ஒரே முடுக்கத்தை அடையும்; என்றாலும் சிறிய செயற்பாட்டு ஈர்ப்புப் பொருண்மையுள்ள பொருள் சிறிய விசையையும் பெரிய செயற்பாட்டு ஈர்ப்புப் பொருண்மையுள்ள பொருள் பெரிய விசையையும் கொண்டிருக்கும்.
 
== எடையும் பொருண்மையும் ==
"https://ta.wikipedia.org/wiki/பொருண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது