பொருண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
* செயற்பாட்டு ஈர்ப்புப் பொருண்மை (Passive gravitational mass) என்பது பொருளின் ஈர்ப்புப் புலத்துடனான ஊடாட்ட வலிமையின் அளவாகும். இதன் பருமையை பொருளின் எடையை கட்டற்ற வீழ்ச்சி முடுக்கத்தால் வகுத்துப் பெறலாம். ஒரே ஈர்ப்புப் புலத்துக்கு ஆட்படும் இரண்டு பொருள்கள் ஒரே முடுக்கத்தை அடையும்; என்றாலும் சிறிய செயற்பாட்டு ஈர்ப்புப் பொருண்மையுள்ள பொருள் சிறிய விசையையும் பெரிய செயற்பாட்டு ஈர்ப்புப் பொருண்மையுள்ள பொருள் பெரிய விசையையும் கொண்டிருக்கும்.
 
* பொருண்மை-ஆற்றல் சமனின்படி, ஆற்றலும் பொருண்மையைப் பெற்றுள்ளது.
 
*கால-வெளிசார் வளைமை என்பது பொருண்மை நிலவலின் சார்பியல் கோட்பாட்டுநிலை வெளிப்பாடாகும். இந்த வளைமை மிகவும் வலிமை குன்றியமைவதால் அதை அளத்தல் அரிது.
 
* குவையப் பொருண்மை (Quantum mass) என்பது ஒரு பொருளின் குவைய அலைவெண்ணுக்கும் அதன் அலைநீள தலைக்கீழ் மதிப்புக்கும் உள்ள வேறுபாடாக வெளிப்படுத்திக் கொள்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/பொருண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது