பொருண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பொருண்மை அலகுகள்: உள்ளிணைப்புக்கள்
வரிசை 20:
== பொருண்மை அலகுகள் ==
[[File:SI base unit.svg|thumb|[[கிலோகிராம்]] என்பது ஏழு [[SI அடிப்படை அலகுகள்| SI அடிப்படை அலகுகளில்]] ஒன்றாகும். மேலும்,இது வேறு அடிப்படை அலகைச் சாராத மூன்று அடிக்கோள் அலகுகளில் ஒன்றாகும்.]]
செந்தரப்[[அனைத்துலக பன்னாட்டுமுறை அலகுகள் முறை]] (SI)யின் இல் பொருண்மை அலகு [[கிலோகிராம்]] (கிகி - kg) ஆகும். ஒரு கிலோகிராம் என்பது 1000 [[கிராம்]] (g) ஆகும், கிலோகிராம் 1795 இல் முதன்முதலாக நீரின் ஒரு பருடெசிமீட்டர் (மீ<sup>3</sup>) பருமன் வாய்ந்த பனிக்கட்டியின்[[பனிக்கட்டி]] உருகுநிலையில்ஒன்றின் [[உருகுநிலை]]யில் அமையும் பொருண்மையாக வரையறுக்கப்பட்டது. பிறகு, 1889 இல் கிலோகிராம் பன்னாட்டு முன்வகைமைக் கிலோகிராமின் பொருண்மையாக மீள்வரையறை செய்யப்பட்டது. இந்த வரையறை மீட்டரையோ, [[நீர்|நீரின்]] இயல்புகளையோ சாராத ஒன்றாகும். 2013 ஆம் ஆண்டளவில், [[பிளாங்கு மாறிலியால்மாறிலி]]யால் (:en:Planck constant) வரையறுக்கும் முன்மொழிவு உட்பட கிலோகிராமை மீள வரையறுப்பதற்கான பல முன்மொழிவுகள் உள்ளன.<ref>{{cite web |url=https://www.newscientist.com/article/dn23068-most-fundamental-clock-ever-could-redefine-kilogram.html#.UrCAA7SBZmY |title=Most fundamental clock ever could redefine kilogram |publisher=NewScientist |author=Jacob Aron |date=10 Jan 2013 |accessdate=17 Dec 2013}}</ref>
இது தவிர, பொருண்மைக்கு பன்னாட்டுச் செந்தர முறை ஏற்கும் வேறு அலகுகளும் உண்டு.
 
* [[கிராம்]] (g) என்பது 0.001 கிலோகிராமுக்குச் சமமாகும்.
* [[டன்]] (t) அல்லது தொன்(அல்லது "பதின்மத் தொன்") 1000 கிகி (kg) பொருண்மைக்குச் சமமாகும்.
* [[electronvolt#Mass|மின்னன்வோல்ட்டுஇலத்திரன்வோல்ட்]] (eV) என்பது ஆற்றலின் அலகாகும். ஆனால், பொருண்மை-ஆற்றல் சமனால் இதை பொருண்மை அலகாக மாற்றலாம். இந்நிலையில், பொருண்மையின் அலகு, eV/''c''<sup>2</sup> என்பதன் அலகாகும் (இங்கு, ''c'' என்பது ஒளியின் வேகம்). மின்னன்வோல்ட்டும்இலத்திரன்வோல்ட்டும் அதன் பெருக்கலாகிய MeV (megaelectronvolt) போன்ற அலகும் வழக்கமாக [[துகள் இயற்பியல்]] துறையில் பயன்படுகின்றன.
*[[அணு நிறை அலகு|அணுப்பொருண்மை அலகு]] (u) என்பது [[கரிமம்-12]] தனிம அணுவின் பொருண்மையில் 1/12 பங்காகும். இதன் மதிப்பு தோராயமாக {{val|1.66|e=-27|u=kg}} ஆகும்.<ref group="note">Since the [[Avogadro constant]] ''N''<sub>A</sub> is defined as the number of atoms in 12&nbsp;g of carbon-12, it follows that 1&nbsp;u is exactly 1/(10<sup>3</sup>''N''<sub>A</sub>)&nbsp;kg.</ref> அணு, மூலக்கூறுகளின் பொருண்மைகளைக் குறிக்க, அணுப்பொருண்மை அலகு மிகவும் ஏற்றதாகும்.
 
பன்னாட்டுச் செந்தர (SI) அலகு முறைக்கு வெளியே, தேவையைப் பொருத்துப்பொறுத்துப் பின்வரும் பலவகையான அலகுகள் பயன்படுகின்றன.
* சுளகு (slug) (sl) என்பது பொருண்மையின் பேரரசு (இம்பீரியல்) முறை மதிப்பாகும். இதன் மதிப்பு ஏறத்தாழ, 14.6 கிகி (kg) ஆகும்.
வரிசை 39:
*மிகச் சிறிய அணுத்துகளின் பொருண்மை காம்ப்டன் அலைநீளத்தின் தலைக்கீழ் மதிப்பால் இனங்காணப்படுகிறது. இங்கு, 1 cm<sup>−1</sup> ≈ {{val|3.52|e=-41|u=kg}} ஆகும்.
 
* [[கருந்துளை]] அல்லது மிகப் பெரிய [[விண்மீன்|விண்மீனின்]] பொருண்மை அதன் சுவார்சுசைல்டு ஆரத்தால் குறிப்பிடப்படுகிறது. இங்கு, 1 cm ≈ {{val|6.73|e=24|u=kg}} ஆகும்.
 
சார்புக் கோட்பாட்டு அடிப்படையில் பொருண்மைக்கும் [[ஆற்றல்|ஆற்றலுக்கும்]] இடையே உள்ள தொடர்பு காரணமாக ஆற்றலுக்கான அலகு எதையும் பொருண்மைக்கான அலகாகவும் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, eV ஆற்றல் அலகை பொருண்மைக்கான அலகாகவும் பயன்படுத்துவது உண்டு. இது ஏறத்தாழ 1.783 × 10<sup>-36</sup> கிலோகிராமிற்குச் சமமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/பொருண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது