மௌனகுரு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 25:
| budget = {{INR}}4 [[கோடி]]
}}
'''மௌனகுரு''' சாந்த குமார் இயக்கத்தில் 2011 ஆவது ஆண்டில் வெளியான [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. [[மு. க. தமிழரசு]] தயாரித்த இத்திரைப்படத்தில் [[அருள்நிதி]], [[இனியா]] ஆகியோர் முதன்மை வேடங்களிலும், [[ஜான் விஜய்]], [[உமா ரியாஸ்கான்]] ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர். [[தமன் (இசையமைப்பாளர்)|தமன்]] இசையமைப்பில் 2011 திசம்பர் 16 அன்று வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.<ref>{{cite web|url=http://www.kollyinsider.com/2011/12/mouna-guru-movie-online-review.html |title=Mouna Guru Movie Online Review |publisher=KollyInsider.com |date= |accessdate=2011-12-16}}</ref> <ref>{{cite news|url=http://www.thehindu.com/life-and-style/metroplus/article2857070.ece|title=Lights, Camera, Conversation — We don't need another hero|publisher=[[The Hindu]]|date= 3 February 2012}}</ref>
 
== நடிகர்கள் ==
வரிசை 58:
}}
 
இத்திரைப்படத்திற்கு [[தமன் (இசையமைப்பாளர்)|தமன்]] இசையமைத்திருந்தார்.<ref name="mgitune">{{cite web|last1=[[S. Thaman]]|title=Mouna Guru (Original Motion Picture Soundtrack) - EP|url=https://itunes.apple.com/in/album/mouna-guru-original-motion/id978302130|website=[[iTunes]]|publisher=[[Apple Inc.]]|accessdate=9 January 2017|date=2 March 2015}}</ref> பாடல்கள் 2011 நவம்பர் 15 அன்று வெளியானது.<ref>{{cite web|url=http://chennaionline.com/movies/gallery/Events/Mouna-Guru-Audio-Launch/20111115010923.col |title='Mouna Guru' Audio Launch|publisher=Chennaionline.com |date= |accessdate=2012-01-12}}</ref>
{{tracklist
| headline = பாடல்கள்
வரிசை 85:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
* {{IMDb title|2145803}}
 
[[பகுப்பு:2011 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமன் இசையமைத்த திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மௌனகுரு_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது