வன்கூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முற்பதிவு
No edit summary
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]]|செப்டம்பர் 16, 2017}}
{{Infobox anatomy
[[படிமம்:Horse and Man.jpg|thumb|[[அருங்காட்சியகம்]] ஒன்றில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு [[குதிரை]]யினதும், [[மனிதர்|மனிதனதும்]] எலும்புக்கூடு]]
|Name = வன்கூடு
[[உயிரியல்|உயிரியலில்]], '''வன்கூடு''' என்பது (அல்லது பொதுவாக எலும்புக்கூடு என்று அழைக்கப்படுவது), [[விலங்கு]]களின் உடலைத் தாங்குவதற்கான வலுவானதும், பெரும்பாலும் கடினத்தன்மை கொண்டதுமான ஒரு [[சட்டகம்]] ஆகும். இது விலங்கின் [[உடல்|உடலை]] நேராக வைத்திருப்பதுடன், அதற்கு வடிவத்தையும் வலுவையும் கொடுக்கிறது. வன்கூடு [[புறவன்கூடு|புறவன்கூடாகவோ]], அல்லது [[அகவன்கூடு|அகவன்கூடாகவோ]] இருக்கலாம். [[ஆமை]] போன்ற விலங்குகளில் அகவன்கூடு, புறவன்கூடு இரண்டும் காணப்படும்.
|Greek = σκελετός
|Image = File:Horse and Man.jpg
|Caption = சிட்னியில் உள்ள ஆத்திரேலிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மாந்த,குதிரை எலும்புக் கூடுகள்.
|MeshName=எலும்புக் கூடு
|MeshNumber=D012863
}}
 
[[File:Heiyantuduwa Raja's Skeleton.jpg|thumb|ஐயந்துத்வ இராசா (யானை) எலும்புக் கூடு<br> கொலம்போ தேசிய அருங்காட்சியகம், சிறீலங்கா]]
[[File:Vein skeleton of a leaf (de-ghosted).jpg|thumb|Vein skeleton of a leaf. Veins contain lignin that make them harder to degrade for microorganisms. The leaf came from ''Magnolia doltsopa''(Magnoliaceae).]]
 
[[உயிரியல்|உயிரியலில்]], '''வன்கூடு''' என்பது (அல்லது பொதுவாகபொதுவழக்கில் எலும்புக்கூடு என்று அழைக்கப்படுவது), [[விலங்கு]]களின் உடலைத் தாங்குவதற்கான வலுவானதும்வலுவான, பெரும்பாலும் கடினத்தன்மை கொண்டதுமானகொண்ட ஒரு [[சட்டகம்]] ஆகும். இது விலங்கின் [[உடல்|உடலை]] நேராக வைத்திருப்பதுடன், அதற்கு வடிவத்தையும் வலுவையும் கொடுக்கிறது. வன்கூடு [[புறவன்கூடு|புறவன்கூடாகவோ]], அல்லது [[அகவன்கூடு|அகவன்கூடாகவோ]] இருக்கலாம். [[ஆமை]] போன்ற விலங்குகளில் அகவன்கூடு, புறவன்கூடு இரண்டும் காணப்படும்.
 
===வன்கூட்டின் வகைகள்===
வன்கூட்டில் மிக முக்கியமாக இரண்டு வகைகள் உள்ளன. திண்ம வகைகளில் உடலிற்கு வெளியாகக் காணப்படும் [[புறவன்கூடு]]ம், உடலின் உள்ளாகக் காணப்படும் [[அகவன்கூடு]]ம் காணப்படுகின்றன<ref name="Barnes et al">{{cite book|last1=Barnes|first1=Edward E.|last2=Fox|first2=Richard S.|last3=Barnes|first3=Robert D.|title=Invertebrate zoology : a functional evolutionary approach|date=2003|publisher=Thomson, Brooks/Cole|location=Belmont, Calif. [u.a.]|isbn=0-03-025982-7|edition=7.}}</ref>. திரவநீர்ம வகை வன்கூடு எப்பொழுதும் உடலின் உள்ளாகவே அமைந்திருக்கும்.
 
===புறவன்கூடு===
 
{{main|புறவன்கூடு}}
புறவன்கூடு என்பது உடலின் உள்ளாக இருக்கும் மென்மையான பாகங்கள், [[உடல் உறுப்புக்கள்]] அனைத்தையும் மூடி வெளிப்பக்கமாக இருந்து அவற்றிற்கு பாதுகாப்பை வழங்குவதாகும். இது பொதுவாக பல [[முதுகெலும்பிலி]]களில் காணப்படும். [[ஓடுடைய இனங்கள்]] (Crustaceans), [[பூச்சிகள்]] போன்றவற்றை உள்ளடக்கிய [[கணுக்காலி]]களில் இருக்கும் புறவன்கூடானது, அவற்றின் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் தோல்கழற்றல் (moulting) மூலம் அகற்றப்படும். புறவன்கூடானது வெவ்வேறு [[உயிரினம்|உயிரினங்களில்]] வெவ்வேறு பொருட்களினால் ஆனதாக இருக்கும். கணுக்காலிகளின் வன்கூடு [[கைட்டின்|கைட்டினால்]] ஆனதாகவும், [[பவளம்]], [[மெல்லுடலி]]களில் இருக்கும் வன்கூடு [[கல்சியம்|கல்சியத்தினால்]] ஆனதாகவும், Radiolaria எனப்படும் [[புரோட்டோசோவா]]க்களில் வன்கூடானது சிலிக்கேற்றினால் ஆனதாகவும் இருக்கும். பூச்சிகளில் இருக்கும் வன்கூடானது அவற்றிற்குப் பாதுகாப்பை அளிப்பதுடன், அவற்றின் தசைகள் இணையும் மேற்பரப்பாகவும், அவற்றில் நீரிழப்பு ஏற்பட்டு உலர்ந்துவிடாமல் தடுக்கும் அமைப்பாகவும், சூழலுடன் தொடபு கொள்ளும் புலன் உறுப்பாகவும் தொழிற்படும்.
 
[[Image:Hym-myrmicinae.gif|thumb|எறும்பின் புறவன்கூடு]]
புறவன்கூடு என்பது உடலின் உள்ளாக இருக்கும் மென்மையான பாகங்கள், [[உடல் உறுப்புக்கள்]] அனைத்தையும் மூடி வெளிப்பக்கமாக இருந்து அவற்றிற்கு பாதுகாப்பை வழங்குவதாகும். இது பொதுவாக பல [[முதுகெலும்பிலி]]களில் காணப்படும். [[ஓடுடைய இனங்கள்ஓட்டுடலிகள்]] (Crustaceans), [[பூச்சிகள்]] போன்றவற்றை உள்ளடக்கிய [[கணுக்காலி]]களில் இருக்கும் புறவன்கூடானதுபுறவன்கூடு, அவற்றின் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் தோல்கழற்றல் (moulting) மூலம் அகற்றப்படும். புறவன்கூடானதுபுறவன்கூடு வெவ்வேறு [[உயிரினம்|உயிரினங்களில்]] வெவ்வேறு பொருட்களினால் ஆனதாக இருக்கும். கணுக்காலிகளின் வன்கூடு [[கைட்டின்|கைட்டினால்]] ஆனதாகவும், [[பவளம்]], [[மெல்லுடலி]]களில் இருக்கும் வன்கூடு [[கல்சியம்கால்சியம்|கல்சியத்தினால்கால்சியத்தினால்]] ஆனதாகவும், Radiolaria எனப்படும் [[புரோட்டோசோவாமுன்னுயிரி]]க்களில்களில் வன்கூடானதுவன்கூடு சிலிக்கேற்றினால் ஆனதாகவும் இருக்கும். பூச்சிகளில் இருக்கும் வன்கூடானதுவன்கூடு அவற்றிற்குப் பாதுகாப்பை அளிப்பதுடன், அவற்றின் தசைகள் இணையும் மேற்பரப்பாகவும், அவற்றில் நீரிழப்பு ஏற்பட்டு உலர்ந்துவிடாமல் தடுக்கும் அமைப்பாகவும், சூழலுடன் தொடபுதொடர்பு கொள்ளும் புலன் உறுப்பாகவும் தொழிற்படும்.
 
===அகவன்கூடு===
 
{{Main article|அகவன்கூடு}}
[[Image:Eptesicus fuscus skeleton.jpg|thumb|வவ்வாலின்அகவன்கூடு.]]
[[Image:Beaver skeleton.jpg|thumb|ஒக்லகோம நகரில் உள்ள எலும்பியல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நீர்நாயின் எலும்புக் கூடு.]]
 
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/வன்கூடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது