வன்கூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
[[Image:Hym-myrmicinae.gif|thumb|எறும்பின் புறவன்கூடு]]
புறவன்கூடு என்பது உடலின் உள்ளாக இருக்கும் மென்மையான பாகங்கள், [[உடல் உறுப்புக்கள்]] அனைத்தையும் மூடி வெளிப்பக்கமாக இருந்து அவற்றிற்கு பாதுகாப்பை வழங்குவதாகும். இது பொதுவாக பல [[முதுகெலும்பிலி]]களில் காணப்படும். [[ஓடுடைய இனங்கள்|ஓட்டுடலிகள்]], [[பூச்சிகள்]] போன்றவற்றை உள்ளடக்கிய [[கணுக்காலி]]களில் இருக்கும் புறவன்கூடு, அவற்றின் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் தோல்கழற்றல் (moulting) மூலம் அகற்றப்படும். புறவன்கூடு வெவ்வேறு [[உயிரினம்|உயிரினங்களில்]] வெவ்வேறு பொருட்களினால் ஆனதாக இருக்கும். கணுக்காலிகளின் வன்கூடு [[கைட்டின்|கைட்டினால்]] ஆனதாகவும், [[பவளம்]], [[மெல்லுடலி]]களில் இருக்கும் வன்கூடு [[கால்சியம்|கால்சியத்தினால்]] ஆனதாகவும், Radiolaria எனப்படும் [[முதலுயிரி|முன்னுயிரி]]களில் வன்கூடு சிலிக்கேற்றினால் ஆனதாகவும் இருக்கும். பூச்சிகளில் இருக்கும் வன்கூடு அவற்றிற்குப் பாதுகாப்பை அளிப்பதுடன், அவற்றின் தசைகள் இணையும் மேற்பரப்பாகவும், அவற்றில் நீரிழப்பு ஏற்பட்டு உலர்ந்துவிடாமல் தடுக்கும் அமைப்பாகவும், சூழலுடன் தொடர்பு கொள்ளும் புலன் உறுப்பாகவும் தொழிற்படும்.
 
===அகவன்கூடு===
"https://ta.wikipedia.org/wiki/வன்கூடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது