தாராளமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வகைகள்: விரிவாக்கம்
→‎வகைகள்: விரிவாக்கம்
வரிசை 41:
 
* ''' அமெரிக்க தாராண்மையியம்''' என்பது சமூக தாராண்மையியம், சமூக முன்னெற்றம் மற்றும் கலப்பு பொருளாதாரத் தத்துவங்களின் கலவையே. இதுக்கும் பாரம்பரிய தாராண்மையியத்துக்கும் உள்ள வேறுபாடுகள், அமெரிக்க தாராண்மையியம் அரசாங்கத்தின் பொதுநல சேவைகள் மிகவும் அவசியம் என்று ஒப்புக்கொள்கிறது.
 
* ''' தேசிய தாராண்மையியம்''' - இது ஒரு வகையான தாராண்மையியத்தின் மாறுபாடு. பொருளாதார தாராண்மையியத்துடன் தேசியாவத கொள்கைகளும் இருக்கும். 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டில், பல ஐரோப்பிய நாடுகளில் இந்த கொள்கைகள் பிரபலமாக இருந்தது
 
* '''பாலியோ தாராண்மையியம்''' பொருள் பெரும்பாலும் தெளிவற்று விளங்கினாலும், மிக தீவர தாராண்மையியமாகும். நவ தாராண்மையிய கொள்கைகளுக்கு எதிரானது
 
* '''கலாச்சார தாராண்மையியம்''' - கலாச்சார கட்டுப்பாடுகளைக் காட்டிலும் தனிமனித சுதந்திரம் மிகவும் முக்கியமானது என்னும் கொள்கையைக் கொண்டது
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தாராளமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது