அலையியற்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
'''''நேர்மறை பின்னுட்ட விரிவாக்கி அலையாக்கி (+ ve feed back amplifier oscillator ) :'''''
 
  ஓர் டிரான்சிஸ்டர் விரிவாங்கியானது  நேர்மறை பின்னுட்டம் (+ ve feed back) பெற்றிருந்தால அது அலையாக்யாக செயல்படும் . அதாவது வெளிப்புற  சிக்னல் மின்னழுத்த உதவியின்றி தானாகவே அலைவுகளை எற்படுத்தும் . நேர்மறை ஃபீடுபேக்  உடைய ஓர் டிரான்சிஸ்டர் அலையாக்கியின் கட்டப்படத்தை காட்டுகிறது . நேர்மறை ஃபீடுபேக் என்பது ஃபீடு பேக் மின்னழுத்தத்தின் (<small>vf</small>) பிறையும் (phase) உள்ளீட்டு சிக்னல் மின்னழுத்தத்தின் பிறையும் ஒன்று போல் இருக்க வேண்டும் . இந்த கோட்பாட்டை மேலுள்ள சுற்னறாது பூர்த்தி செயிகிறது . முதல் 180 பிறைமாறற்த்தை (phase shift )  ஃபீடுபேக் சுற்றும் ,செயல்படுகிறது . இதன் விளைவாக சிக்னல்லானது 360 ம் பிறை மாற்றம் செய்யபடும் உள்ளீட்டு   தரப்படுகிறது .அதாவது ஃபீடுபேக்  மின்னழுத்மானது   உள்ளீட்டு  சிக்னலின் பிறையில் இருப்பதாக உள்ளது .ஒரு சுற்றானது வெளியீ ட்டில்  அலைவுகளை ஏற்ப்படுத்தும் என்பதை நாம் அறிவோம் .ஆனால் ஓர் அலையாகி என்பது தாமாகவே (சிக்னல் மின்னழுத்தம் இல்லாமலே ) அலைவுகளை  எற்பத்தும் சுற்று என்பதாகும். 
 
பிறைமாறற்த்தை (phase shift )  ஃபீடுபேக் சுற்றும் ,செயல்படுகிறது . இதன் விளைவாக சிக்னல்லானது 360 ம் பிறை மாற்றம் செய்யபடும் உள்ளீட்டு   தரப்படுகிறது .அதாவது ஃபீடுபேக்  மின்னழுத்மானது   உள்ளீட்டு  சிக்னலின் பிறையில் இருப்பதாக உள்ளது .ஒரு சுற்றானது வெளியீ ட்டில்  அலைவுகளை ஏற்ப்படுத்தும் என்பதை நாம் அறிவோம் .ஆனால் ஓர் அலையாகி என்பது தாமாகவே (சிக்னல் மின்னழுத்தம் இல்லாமலே ) அலைவுகளை  எற்பத்தும் சுற்று என்பதாகும். 
 
==== '''''ஒரு  டிரான்சிஸ்டர் அலையாகியின் தேவைகள்''''' ====
"https://ta.wikipedia.org/wiki/அலையியற்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது