இயங்குபடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு நீக்கம்
வரிசை 50:
 
:பழைய கற்கால குகை ஓவிங்களில் மிருகங்கள் சீரான இயக்கத்தை வெளிப்படுத்துபவையாக வரையபட்டிருந்ததை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
:சீனர்கள் ’’’ஜோட்ரோப்’’’ எனும் சாதனத்தை கி.பி 180-இல் கண்டுபிடித்துள்ளனர்<ref>{{cite book | last = Ronan | first = Colin A | coauthors = Joseph Needham | year = 1985 | title = The Shorter Science and Civilisation in China: Volume 2 | publisher = [[Cambridge University Press]] | isbn = 978-0-521-31536-4}}</ref>.
:1404-1438-களில் வாய்னிச் கையெழுத்துப் பிரதிகளில் பந்து போன்ற ஒரே மாதிரியான உருவங்கள் வரையப்பட்டுள்ளன. அதனை நடுவிலிருந்து சுழற்றிவிட்டால் பந்து ஓடுவது போன்ற மாயயை உருவாக்குவது போல் அமைத்துள்ளனர்<ref>http://www.youtube.com/watch?v=JgALlSPlZC8</ref>.
 
வரிசை 56:
 
திரைப்படக்கருவி என்பது ஒளிப்படக்காட்டி (Projector), அச்சுப்பொறி (Printer), புகைப்படக்கருவி (Camera) ஆகியன அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற கருவியாகும். இதனை உருவாக்கியவர்கள் ஆரம்பகால சினிமா தயாரிப்பாளர்களான லூமியர் சகோதரர்கள் ஆவர். உருவாக்கப்பட்ட ஆண்டு 1894 ஆகும்<ref>{{cite web|last=McLaughlin|first=Dan|title=A RATHER INCOMPLETE BUT STILL FASCINATING|url=http://animation.filmtv.ucla.edu/NewSite/WebPages/Histories.html|work=Film Tv|publisher=UCLA|accessdate=12 February 2013}}</ref>. ஆரம்ப காலங்களில் பெனகிஸ்டோஸ்கோப்(1832), ஜோட்ரோப்(1834), பிராக்ஸினோ ஸ்கோப் (1877) முதலிய சாதனங்கள் வேறுபாடுகள் கொண்ட ஓவிய சட்டங்களை இயக்க உதவியவையாகும்.
 
 
==முதல் இயக்கத்திரைப்படம்==
"https://ta.wikipedia.org/wiki/இயங்குபடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது