ஊடகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு நீக்கம்
வரிசை 28:
* குடிமகன் ஊடகவியல்- பங்கேற்பு ஊடகவியல்
* தரவுத்தள ஊடகவியல்- எண்கள் மற்றும் தரவுகளில் இருந்து செய்திகளைத் திரட்டுதல் கண்டுபிடித்தல், செய்திகளைக் கூற தரவுகளையும் எண்களையும் பயன்படுத்துதல். தரவு பத்திரிகையாளர்கள் தங்கள் அறிக்கையை ஆதரிக்க இத்தகைய தரவுககளை பயன்படுத்தலாம். தரவுகளின் பயன்பாடுகள் மற்றும் அமைப்புகள் , அரசாங்கங்களால் தவறாக பயன்படுத்தப்பட்ட விவகாரங்களை அறிக்கைகளாக வெளியிடுவர். அமெரிக்க செய்தி அமைப்பான புரோபப்ளிக்கா (''ProPublica'') ஒரு முன்னோடி தரவுத்தள பத்திரிகையாக அறியப்படுகிறது.
* வானியல் புகைப்பட ஊடகவியல்- ஆளில்லாத பறக்கும் ஒளிப்பட கருவிகளை இயக்கி சம்பவங்களை நேரடியாக படம்பிடித்தல் <ref>{{cite news|last=Corcoran|first=Mark|title=Drone journalism takes off|url=http://www.abc.net.au/news/2012-02-21/drone-journalism-takes-off/3840616|accessdate=25 March 2012|newspaper=[[Australian Broadcasting Corporation]]|date=21 February 2012}}</ref>
* கொன்ஸோ ஊடகவியல்- இம்முறை ஊடவியலானது ஹன்டர் எஸ். தாம்சன் என்பவரால் புகழ் பெற்ற இவ்வகை ஊடகவியலானது செய்தியை மிகவும் தனிப்பட்ட பாணியில் வெளிப்படுத்துவது. <ref>{{cite web|title=Gonzo Journalism|url=http://www.britannica.com/EBchecked/topic/1069436/gonzo-journalism|publisher=Encyclopædia Britannica|accessdate=14 October 2012}}</ref>
* ஊடாடும் ஊடகவியல்-இணைய வழியிலான பத்திரிக்கை வகைகள் வகை
"https://ta.wikipedia.org/wiki/ஊடகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது