மஹோ சென்டாய் மஜிரேஞ்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 25:
 
==கதைச்சுருக்கம்==
முற்காலத்தில் தூய மாய உலகம் ''மஜிடோபியா'' மற்றும் இருள் மாய உலகம் ''இன்ஃபெரிஷியா'' ஆகிய இரு அணிகளின் இடையே போர் நிகழ்ந்தது. அந்தப் போரின் முடிவில் ''இன்ஃபெரிஷியா'' அணியினர் பாதாள உலகில் அடைக்கப்பட்டனர். 15 வருடங்களுக்குப் பிறகு மனிதர்களை அழிக்க ''இன்ஃபெரிஷியா'' அணியினர் மீண்டும் எழுச்சி பெற்றனர். அவர்கள் மனிதர்களை அழிக்க தங்கள் அரக்கர்களை இருள் மாய வளையம் மூலம் பூமிக்கு அனுப்பினர். அவர்களுடன்அவர்களை ஐந்து மாய சகோதரர்களும் போராடுகின்றனர்எதிர்கொண்டு வீழ்த்துகின்றனர்.
 
==பகுதிகள்==
"https://ta.wikipedia.org/wiki/மஹோ_சென்டாய்_மஜிரேஞ்சர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது