"மஹோ சென்டாய் மஜிரேஞ்சர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

435 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
முற்காலத்தில் தூய மாய உலகம் ''மஜிடோபியா'' மற்றும் இருள் மாய உலகம் ''இன்ஃபெரிஷியா'' ஆகிய இரு அணிகளின் இடையே போர் நிகழ்ந்தது. அந்தப் போரின் முடிவில் ''இன்ஃபெரிஷியா'' அணியினர் பாதாள உலகில் அடைக்கப்பட்டனர். 15 வருடங்களுக்குப் பிறகு ''இன்ஃபெரிஷியா'' அணியினர் மீண்டும் எழுச்சி பெற்றனர். அவர்கள் மனிதர்களை அழிக்க தங்கள் அரக்கர்களை இருள் மாய வளையம் மூலம் பூமிக்கு அனுப்பினர். அவர்களை ஐந்து மாய சகோதரர்களும் எதிர்கொண்டு வீழ்த்துகின்றனர்.
 
==முக்கிய கதாபாத்திரங்கள்==
 
===மஜிடோபியா===
*கெய் ஓசு- சிவப்பு மாய வீரர்
*சுபஸா ஓசு- மஞ்சள் மாய வீரர்
*மியுகி ஓசு- வெள்ளை மாய வீரர், மாயத்தாய்
*இசாமு ஓசு- நெருப்பு உல்சார்ட்
 
===இன்ஃபெரிஷியா===
*முழுமுதற் கடவுள் என்மா
*பத்து கடவுள்கள்
*உயர் தளபதிகள்
*இருள் மாய வீரன் உல்சார்ட்
*பேய் உளவாளி வங்குரியா
*சோபில்கள்
*பாதாள விலங்கு அரக்கர்கள்
 
==பகுதிகள்==
1,071

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2419396" இருந்து மீள்விக்கப்பட்டது