"மஹோ சென்டாய் மஜிரேஞ்சர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
==கதைச்சுருக்கம்==
முற்காலத்தில் தூய மாயசொர்க்க உலகம் ''மஜிடோபியா'' மற்றும் இருள் மாயபாதாள உலகம் ''இன்ஃபெரிஷியா'' ஆகிய இரு அணிகளின் இடையே போர் நிகழ்ந்தது. அந்தப் போரின் முடிவில் ''இன்ஃபெரிஷியா'' அணியினர் பாதாள உலகில் அடைக்கப்பட்டனர். 15 வருடங்களுக்குப் பிறகு ''இன்ஃபெரிஷியா'' அணியினர் மீண்டும் எழுச்சி பெற்றனர். அவர்கள் மனிதர்களை அழிக்க தங்கள் அரக்கர்களை இருள் மாய வளையம் மூலம் பூமிக்கு அனுப்பினர். அவர்களை ஐந்து மாய சகோதரர்களும் எதிர்கொண்டு வீழ்த்துகின்றனர்.
 
==கதாபாத்திரங்கள்==
1,071

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2419397" இருந்து மீள்விக்கப்பட்டது